மாதவிடாய் நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* வரைவிலக்கணம்
சிNo edit summary
வரிசை 1:
'''மாதவிடாய் நிறுத்தம்''' என்பது ஒரு [[பெண்|பெண்ணுக்கு]]த் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் [[மாதவிடாய்]] வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Menopause#Age_of_onset Definition of Menopause]</ref> மாதவிடாய் நிறுத்தம் ஒரு பெண்ணின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] சுழற்சியை நிறுத்துகிறது. [[உடல்|உடலில்]] உற்பத்தியாகும் பல்வேறு ஊக்கிகள்[[வளரூக்கி]]கள் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. பொதுவாக 45-55 வயதுகளுக்கு இடையே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது.
 
== ஏன் நிற்கிறது ==
மாதவிடாய் நிறுத்தம் பற்றி [[படிவளர்ச்சி]] நோக்கில் ஒரு விளக்கம் உண்டு. ஒரு பெண் வயதேறும் போது அவளின் இறப்புக்கான[[இறப்பு]]க்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. அதனால் அவள் முதுமையில் [[குழந்தை]] பெறுவதை விட அவள் இளமையில் பெற்ற பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் கூடிய கவனம் தந்தால் அவர்களது நீண்ட வாழ்வுக்கு வளம் சேர்க்க முடியும். இதனால் குழந்தை பிறப்பதைத் தடுத்து மாதவிடாய் நிற்கிறது.<ref>Crig Packer. (1998). Why Menopause? ''Natural History'', july-august.[http://findarticles.com/p/articles/mi_m1134/is_n6_v107/ai_21031845]</ref> [[உயிரியல்]] நோக்கிலான இன்னொரு விளக்கம் கீழே.
 
== உடல் அறிகுறிகள் ==
ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை [[கருமுட்டை|கருமுட்டைகள்]] தான் இருக்கும். [[பாலுறவு|பாலுறவினால்]] [[கருக்கட்டல்]] நிகழாது ஒரு பெண் பாலுறவினால் கருவுறா விட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண் வயதேறும் போது அந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வந்து 45-55 வயதுக்குள் அவை தீர்ந்து போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் estrogen போன்ற வளரூக்கிகள் குறைகின்றன. இது உடலை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது. [[யோனி]] உலர்தலும் நலிவடைதலும், திடீர் உடற்சூடு, இரவில் திடீரென [[வியர்வை|வியர்த்தல்]], [[புணர்புழை]] எரிச்சல், [[சிறுநீர்]] கழித்தல் இடைவெளி மாற்றம், [[தலைவலி|தலையிடி]], [[தோல்|தோலில்]] தலைமயிரில் மாற்றங்கள், உடல் பருமனாகல் என பலதரப்பட்ட வேண்டா மாற்றங்களும் நிகழலாம்.<ref>[http://www.project-aware.org/Experience/symptoms.shtml The 35 Symptoms of Menopause]</ref>
 
== உளவியல் விளைவுகள் ==
வரிசை 11:
 
 
உடலில் ஏற்படும் விளைவுகள் உளவியல் பாதிப்பையும் தருகிறன. மனக்கலக்கம் (Anxity), Depression[[மன அழுத்தம்]], சோம்பல் போன்ற உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.
 
== சமூக விளைவுகள் ==
மாதவிடாய், மாதவிடாய் நிறுத்தம் போன்ற இயல்பாயான விடயங்கள் தமிழ்ச்[[தமிழ்]]ச் சமூகத்திலும், இதர [[சமூகம்|சமூகங்களிலும்]] பேசப்படா இயலாகவே இருந்துள்ளன. [[பூப்பு]] அடையும் நிகழ்வு கொண்டாடப்பட்டாலும், அது சார்ந்த உயிரியல் விளக்கம் குறைவாக
இருக்கிறது. மாதவிடாய் பெண் தூய்மை அற்றவள் என்று கருதி பெண்கள் ஒதுக்கப்பட்டனர். குறிப்பாக [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்தம்|பெளத்த]], [[சமணம்|சமண]] சமயங்களில் பெண்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டனர். அந்த வகையில் மாதவிடாய் நிறுத்தம் பெண்களுக்கு ஒருவகை விடுதலை.
 
=== சுகாதார ஏற்பாடுகள் ===
வரிசை 24:
 
== மாதவிடாய் நிறுத்தமும் பண்பாடும் ==
மேலே குறிப்பிட்டது போன்று சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் மாதவிடாயின் உடலியல் [[உளவியல்]] அறிகுறிகளைப் பெரிதும் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக மேற்குநாட்டு பெண்கள் hot flashes பற்றி முறையீடு செய்கின்றனர். [[யப்பான்|யப்பானியப்]] பெண்களோ hot flashes பற்றி அவ்வளவு முறையீடு செய்வதில்லை. மாற்றாக தோள் விறைப்பு பற்றி முறையீடு செய்கின்றனர். [[நைஜீரியா|நைஜீரியப்]] பெண்கள் மூட்டு நோ பற்றி முறையீடு செய்கிறார்கள். [[மொழி]], [[கல்வி]], [[பொருளாதாரம்]] போன்றவற்றை கட்டுப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் முக்கிய உடலியல் உளவியல் வேறுபாடுகளைச் சுட்டுகின்றன. <ref>Melissa K. Melby, Margaret Lock, Patricia Kaufert. (2005). Culture and symptom reporting at menopause. Human Reproduction Update, Vol.11, No.5 pp. 495–512.</ref> சமூக பண்பாட்டு காரணிகள் சிக்கலான முறைகளில் உடல், உள நலத்தைப் பாதிப்பதை இது காட்டுவதாக சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். [[உணவு]], [[குடிப்பழக்கம்|மதுபான பாவனை]], புகைப்பிடிக்கும்[[புகைத்தல்]] அல்லது [[புகை பிடித்தல்]] பழக்கம், பாலியல் நடத்தைகள், [[மரபியல்]] போன்ற காரணிகளால் சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் வேறுபடுகின்றன.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மாதவிடாய்_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது