யாகூ! மின்னஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:یاهو! میل
No edit summary
வரிசை 79:
 
== உள்ளிணைந்த உரையாடல் வசதி ==
யாஹூ!மெயில் தனது பிந்தைய பதிப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளிணைந்த உரையாடல் வசதியை வழங்கியுள்ளது. இதனால் [[யாஹூ! மெசன்ஜர்]] இல்லாமலே [[யாஹூ!மெசன்ஜர்]] மற்றும் [[வின்டோஸ் லைவ் மெசன்ஜர்]] பயனர்கள் உரையாடக் கூடியதாக இருக்கும். எனினும் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு அடோபி பிளாஷ் மென்பொருள் உலாவியில் இருக்கவேண்டும். இது ஜிமெயில் சேவைக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதெனினும் ஜிமெயிலின் உள்ளிணைந்த உரையாடலுக்கு அடோபி பிளாஷ் மென்பொருள் அவசியம் இல்லை.== இவற்றையும் பார்க்க ==
 
== இவற்றையும் பார்க்க ==
*[[ஜிமெயில்]]
கூகுளின் துணைச் சேவையை ஜிமெயில் சேவை
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!_மின்னஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது