அணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
[[எண்#மெய்யெண்|மெய்யெண்]] உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணியின் அணிக்கோவை மதிப்பின் உள்ளுணர்வான விளக்கத்தைப் பின்வருமாறு தரலாம்:
 
ஒரு அணிக்கோவையின் தனி மதிப்பானது, அந்தஅதன் அணி குறிப்பிடும் உருமாற்றத்தினால் மாறும் [[பரப்பளவு|பரப்புபரப்பின்]] ([[கன அளவு|கனஅளவின்]]) பெருக்கத்தின் (குறுக்கம்) அளவையும், குறியானது அந்த உருமாற்றத்தினால் அப்பரப்பின் (கனஅளவு) திசைப்போக்கு எவ்வாறு மாற்றுகிறதுமாறுகிறது என்பதையும் குறிக்கின்றன.
 
(அ-து) அணிக்கோவை மதிப்பு - 2, மதிப்பு கொண்ட ஒருஅணிக்கோவையின் அணிக்குரிய உருமாற்றமானது, ஒரு தளத்தில் உள்ள ஒருஎந்தவொரு வடிவினைவடிவினையும் இரு மடங்கு பரப்பும் எதிரான திசைப்போக்கும் உள்ள வடிவமாக உருமாற்றிவிடும்உருமாற்றும்.
 
'''A''' என்ற அணியின் அணிக்கோவையின் குறியீடு, det('''A''') அல்லது அடைப்புக் குறியீடில்லாமல்: det '''A'''ஆகும். ஒரு அணியில் உள்ள அடைப்புக்குறிகளை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதில் இரு செங்குத்துக் கோடுகளை இட்டும் அவ்வணியின் அணிக்கோவையை எழுதலாம்.
"https://ta.wikipedia.org/wiki/அணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது