மண்புழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தகவமைப்புகள்: பட சீரமைப்பு
சி படப்பிழைநீக்கம்
வரிசை 49:
 
பெருந்தொகையான நுண்ணிய தோல்[[முடி]]கள், இந்த இயக்கத்திற்கு துணைப் புரிகின்றன.வளைத்திசுக்கள் சுருங்கும் போது, இந்த முடிகள் உடலின் பின்பகுதியை அசையாது பிடித்துக்கொள்கிறது. இதனால் உடலின் முன்நுனி நீள்கிறது. அதேபோல, முன்நுனியின் முடிகள் பிடித்துக் கொள்ளும் போது, பின்பக்க உடல், முன்னே இழுக்கப்படுகிறது.
[[File:Regenwurm.ogv| thumb | 400px300px |leftcenter|வலப்புறம் நகரும், வளைத்தசை இயக்கம் ]]
 
உடலின் முன்நுனியிலுள்ள வாய் மண்ணை விழுங்கி, உடலின் இறுதிவரை அனுப்பும் போது செரிமானம் நடைபெறுகிறது. மழைப்புழுவின் அடிப்பகுதி மேற்பகுதியை விட சற்று தட்டையாக இருக்கிறது. முன்,பின் உடலானது சமமாக அமைந்து, இது '''இருபக்கச் சமச்சீர் உடலி''' என்ற பெயரினைப் பெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மண்புழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது