சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: nap:Sarawak
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: my:ဆာရာဝပ်နယ်; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாடு
|native_name=சரவாக்<br />Sarawak<br />سراوق<br />砂拉越
|image_flag=Flag of Sarawak.svg
|image_coat=
|state_motto=''Bersatu, Berusaha, Berbakti''<br />(ஐக்கியம், முயற்சி, பணிவு)
|state_anthem=''Ibu Pertiwiku''
|image_map=Sarawak state locator.PNG
வரிசை 47:
[[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் போர்ணியோ தீவின் கிழக்குக் கரையில் [[போர்த்துக்கல்|போர்த்துக்கீசர்]] வந்திறங்கினர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டில்]] சுல்தான் டெங்கா என்பவனால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[புருணை]] சுல்தானகத்தினால் ஆளப்பட்டது. [[1841]] ஆம் ஆண்டில் [[ஜேம்ஸ் புரூக்]] இங்கு வந்திறங்கினான். இவன் வந்த காலத்தில் அங்கு [[தயாக் மக்கள்|தயாக்]] பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினான். புரூக் சூல்தானுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டான். அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. சுல்தான் 1841, [[செப்டம்பர் 24]] இல் ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநர் ஆக்கினான். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்து அங்கு [[வெள்ளை ராஜாக்கள்|வெள்ளை ராஜா]] வம்சத்தை ஏற்படுத்தினான்.
 
[[Imageபடிமம்:Sir_James_Brooke_(1847)_by_Francis_Grant.jpg|thumb|left|சேர் [[ஜேம்ஸ் புரூக்]], சரவாக்கின் ராஜா]]
[[1842]], [[ஆகஸ்ட் 18]] ஆம் நாள் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டான். அவன் [[1868]] இல் இறக்கும் வரை சரவாக்கை ஆட்சி செய்தான். அதன் பின்னர் அவனது மருமகன் [[சார்ல்ஸ் புரூக், சரவாக் அரசன்|சார்ல்ஸ் புரூக்]] [[1917]] ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தான். அவன் இறந்த பின்னர் அவனது மகன் [[சார்ல்ஸ் வைனர் புரூக்]] ஆட்சி செய்தான்<ref>[http://www.sarawak.com.my/travel_features/bk_review/brooke.html]</ref>.
 
புரூக் வம்சம் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தது. இவர்கள் [[வெள்ளை ராஜாக்கள்]] எனப்புகழ் பெற்றிருந்தனர். எனினும் [[பிரித்தானியா]]வின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போலல்லாமல் சரவாக் ராஜாக்கள் [[பழங்குடி]]களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர். [[சீனா|சீன]] வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும் அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. [[தாயக் மக்கள்|தாயக் மக்களின்]] [[கலாசாரம்|கலாச்சாரத்தில்]] சீனர்கள் கலப்பதை இராசாக்கள் விரும்பவில்லை. [[சரவாக் அருங்காட்சியகம்]] ஒன்றை அமைத்தார்கள். இது போர்ணியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.
 
[[Imageபடிமம்:Borneo2 map english names.PNG|thumb|right|300px|போர்ணியோ தீவில் சரவாக்கின் அமைவு]]
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்]] சரவாக்கை [[போர்ணியோ போர் (1941-42)|முற்றுகையிட்டது]]. 1941 [[டிசம்பர் 16]] இல் [[மிரி]] நகரையும், [[டிசம்பர் 24]] இல் [[கூச்சிங்]] நகரையும் கைப்பற்றினர். போர்ணியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். [[1945]] இல் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்ணியோவைக் கைப்பற்றினர். [[ஜூலை 1]], [[1946]] இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தான். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
 
வரிசை 59:
சரவாக் அதிகாரபூர்வமாக [[1963]], [[ஜூலை 22]] இல் விடுதலை அடைந்து<ref name="Sarawak independence">{{cite web |url=http://www.bernama.com/bernama/v3/news.php?id=347642 |title=Reflect On Past Leaders' Struggles, Says Taib |accessdate=2008-07-24 |author=[[Bernama]] |date=2008-07-22 |publisher= }}</ref> அதே ஆண்டு [[செப்டம்பர் 16]] இல் [[மலேசியா|மலேசியக் கூட்டமைப்பில்]] சேர்த்துக் கொள்ளப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 65:
 
{{Commonscat|Sarawak}}
* [http://www.sarawak.gov.my/ சரவாக் அரச இணையத்தளம்]
* [http://www.sarawakforestry.com சரவாக் தேசிய பூங்காக்கள்]
 
[[பகுப்பு:சரவாக்|*]]
வரிசை 93:
[[mr:सारावाक]]
[[ms:Sarawak]]
[[my:ဆာရာဝပ်နယ်]]
[[nap:Sarawak]]
[[nl:Sarawak (staat)]]
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது