வூடூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
[[Image:VoodooValris.jpg|right|thumb|250px|ஜியார்ஜ் வால்ரிசு என்னும் கலைஞர் வடித்த''' லோகோ அடிசன்''' என்ற தேவரின் ''வெவெ'' எனப்படும் சின்னத்தை தாங்கிய மணிகள் பதித்த ஓர் பெரிய ''டிராபோ'' அல்லது கொடி]]
'''வூடூ''' அல்லது '''எயிட்டிய வூடோ''' (Haitian Vodou) <ref name=HenriettaCosentino>{{Cite encyclopedia | last = Cosentino | first = Henrietta B. | editor-last = Cosentino | editor-first = Donald J. | title = The Sacred Arts of What? | encyclopedia = Sacred Arts of Haitian Vodou | pages = xii-xiv | publisher = UCLA Fowler Museum of Cultural History | location = Los Angeles | date = 1995}}</ref><ref name=McCarthyBrown>{{Cite book | last = Brown | first = Karen McCarthy | title = Mama Lola: A Vodou Priestess in Brooklyn | publisher = University of California Press | location = Berkeley, CA | date = 1991}}</ref>, ({{pron-en|ˈvoʊduː}} சில நேரங்களில் '''வோடுங்'''<ref name=Courlander>{{cite journal | last = Courlander | first = Harold | title = The Word Voodoo | journal = African Arts | volume = 21 | issue = 2 (February) | pages = 88 | year = 1988 | url = http://www.jstor.org/stable/3336535 | format = PDF | accessdate = 2011-01-14}}</ref><ref name=ThompsonFlash>{{Cite book | last = Thompson | first = Robert Farris | title = Flash of the Spirit: African & Afro-American Art & Philosophy | publisher = Vintage | location = New York | date = 1983}}</ref> அல்லது '''வூடோங்'''<ref name=HenriettaCosentino/><ref name=Courlander/>) [[கரிபியன்| கரிபிய]] நாடான [[எயிட்டி]]யில் தோன்றிய ஓர் ''கலவை''<ref name=Stevens-Arroyo>{{cite journal | last = Stevens-Arroyo | first = Anthony M. | title = The Contribution of Catholic Orthodoxy to Caribbean Syncretism | journal = Archives de Sciences Sociales des Religions | volume = 19 | issue = 117 (January–March) | pages = 37–58 | year = 2002 | url = http://assr.revues.org/index2477.html?file=1 | format = PDF | accessdate = 2009-04-26}}</ref> [[சமயம்|சமயமாகும்]]. இது [[மேற்கு ஆப்பிரிக்கா|மேற்கு ஆபிரிக்க]] மக்களின் சமயக் கோட்பாடுகள், [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளின்]] ''அரவாக்'' மக்களின் நம்பிக்கைகள் மற்றும் [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்கக்]] கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது. 16வது நூற்றாண்டில் எயிட்டிக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகளால் இந்த சமயம் தோன்றியது; தங்கள் மரபு சார்ந்த நம்பிக்கைகளை விட முடியாமலும் அதேநேரம் தங்கள் எசமானர்களின் சமய நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டி வந்ததாலும் இந்தச் சமயம் உருவானது.<ref>''The Book of Vodou'', Leah Gordon, page 10</ref> இந்தச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் '''''வூடோசோ''''' என அழைக்கப்படுகின்றனர்.
 
==மேலோட்டம்==
இந்தச் சமயத்தின் முக்கியக் கூறுகள்<ref name="Vodou, Leah Gordon page 48">''The Book of Vodou'', Leah Gordon, page 48</ref>:
* '''போன்ட்யே''' (Bondyè) எனப்படும் இறைவனின் கீழ் '''லோவா''' (Lwa அல்லது Loa) எனப்படும் தேவர்கள் உள்ளனர்
* இறைவன் மனிதர்களின் வாழ்வில் நேரடியாக தலையிடமாட்டார்
* எனவே அனைத்து வழிபாடுகளும் வேண்டுதல்களும் லோவாக்களுக்கே சேரும்.
 
வூடோவின் மற்ற சிறப்பங்கங்களாக இறந்தவரை வணங்குவதும் பில்லி சூனியத்திற்கு எதிராக பாதுகாப்பதும் உள்ளன.<ref>''The Book of Vodou'', Leah Gordon, page 16</ref>
 
எயிட்டிய வூடோ ஆப்பிரிக்க மக்களின் பிற சமய நம்பிக்கைகளான [[லூசியானா வூடூ]], ''சன்தேரியா'' [[கூபா]]வின் ''அராரா'', [[பிரேசில்|பிராசிலின்]] ''கன்டோம்பிள்'' மற்றும் ''உம்பந்தா''வுடன் பலசடங்குகளை பொதுவாகக் கொண்டுள்ளது. எயிட்டிய வூடோவின் கோவில் ''ஹான்ஃபோர்'' என அழைக்கப்படுகிறது.<ref>''The African Diaspora: Interpretive Essays'', Martin Kilson, Robert I. Rotberg, page 345</ref>
 
[[Image:PortAuPrinceMarche.jpg|right|thumb|250px|வூடோ பரிவாரங்கள், [[போர்ட்-ஓ-பிரின்ஸ்]], எயிட்டி.]]
எயிட்டிய வூடோவில் லோவாக்களுக்கு நடத்தப்படும் சடங்குகளில், [[ஐத்தி கிரியோல் மொழி|எயிட்டிய கிரியோலில்]] '''Sèvis Lwa''' ("லோவாவிற்கு சேவை"), பல மத்திய ஆப்பிரிக்க மற்றும் [[நைஜீரியா]] மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்துள்ளன. [[கொங்கோ]]வின் தாக்கமும் பெருமளவில் உள்ளது அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
 
எயிட்டிய வூடோ எயிட்டியில் மட்டுமல்லாது [[டொமினிக்கன் குடியரசு]], கிழக்கு [[கூபா]],<ref name=name>{{cite journal | last = Stevens-Arroyo | first = Anthony M. | title = The Contribution of Catholic Orthodoxy to Caribbean Syncretism | journal = Archives de Sciences Sociales des Religions | volume = 19 | issue = 117 (January–March) | pages = 37–58 | year = 2002 | url = http://assr.revues.org/index2477.html?file=1 | format = PDF | accessdate = 2009-04-26}}</ref> [[பகாமாசு]] தீவுகளின் சிலவற்றில், [[ஐக்கிய அமெரிக்கா]] மற்றும் எங்கெல்லாம் எயிட்டி மக்கள் புலம் பெயர்ந்தனரோ அங்கெல்லாம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளால் பிறிதொரு வோடுங் என்ற சமயம் முன்னரே இருந்தது என்பது குறிக்கத்தக்கது.
 
அண்மையில் மேற்கு ஆபிரிக்க சடங்குகளுடன் மீளமைக்கப்பட்ட வூடோ சமயம் ஐக்கிய அமெரிக்காவில் வளர்முகம் கண்டு வருகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வூடூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது