மணிப்புரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +{{taxobox
சி ==மொழியின் தன்மைகள்== விரிவு
வரிசை 14:
இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 [[இலட்சம்]] மக்கள்பேசுகின்றனர்.
 
==மொழியின் தன்மைகள்==
*இது [[பிராமிய குடும்பம்|பிராமிய]] மொழிக்குடும்பத்திலுள்ள [[அபுகிடா]] எழுத்துமுறையை உள்ளடக்கியுள்ளது.
*இம்மொழியில் 15 மெய்யெழுத்துகளே உள்ளன.மற்றும் 9 மெய்யெழுத்துக்களை அசாமியம், வங்க மொழியில் இருந்தும் எடுத்துக் கையாளப்படுகிறது.
*[[1891]]-இல் ஆங்கிலேயர் இம்மொழி பேசுவோரிடம், அசாமியம், வங்களாம் மொழிகளை வற்புறுத்தி பயன்படுத்த செய்ததால், இம்மொழியின் பெரும்பாலான எழுத்துமுறை அழிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்திய அரசின் முயற்சியால் இம்மொழியின் எழுத்துமுறை வளர்ந்து வருகிறது.
 
{{இந்தியாவின் மொழிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/மணிப்புரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது