திப்புவின் புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விவரம்: expanded JSTOR citation
No edit summary
வரிசை 16:
}}</ref>
 
இந்த ஆர்கன் குழாய்களின் பித்தளை உள்ளடக்கத்தை ஆராய்ந்ததிலிருந்து இந்த பொம்மை இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தெரிகிறது. பிரெஞ்சு கைவினைக் கலைஞர்களும் படைத்துறைப் பொறியாளர்களும் திப்புவிடம் பணி புரிந்து வந்ததால் இந்தப் பொம்மையை உருவாக்குவதில் அவர்களது பங்கும் இருந்திருக்குமென பல வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். பொம்மையின் மர ஓடு இந்து சமய கைவினைக் கலைமரபுகளின் தாக்கத்தால் இருக்கக் கூடும்.<ref>Stronge, 40</ref><ref name="tipu"/><ref name="Archer">{{cite book
| first = Mildred | last = Archer
| title = Tippoo's Tiger
| url = http://books.google.com/books?id=c9GnCcBTFYsC
| accessdate = 2011-07-16
| year = 1959
| publisher = HM Stationery Office
| location = London
| series = Museum Monograph, Victoria & Albert Museum
| issue = 10
}}</ref><ref>{{cite book
| first = Susan | last = Stronge
| title = Tipu's Tigers
| url = http://books.google.com/books?id=E-AnAQAAIAAJ&dq=9781851775750
| accessdate = 2011-07-16
| year = 2009
| publisher = V & A Publishing
| location = London
| isbn = 9781851775750
| page = 40
}}</ref>
 
ஆங்கில-மைசூர் போர்களின் திப்புவைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி சர். ஹெக்டர் மன்ரோவின் மகன் ஹூக் மன்ரோவின் மரணம் இப்பொம்மையைச் செய்யத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டிசம்பர் 22, 1792 அன்று சாகர் தீவில் ஹூக் மன்ரோ ஒரு புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.<ref>{{cite web
|url = http://www.vam.ac.uk/school_stdnts/schools/teachers_resources/image_identity/in_the_galleries/info_for_teachers/tippoo_tiger/index.html
|title = Tipu's Tiger Sound and Movement animation
|author = Victoria & Albert Museum
|authorlink = Victoria and Albert Museum
|year = 2011
|publisher = Victoria & Albert Museum
|location = London
|accessdate = 2011-07-16
}}</ref>
 
நான்காவது ஆங்கில-மைசூர்ப் போரின் முடிவில் மே 7, 1799 அன்று திப்பு கொல்லப்பட்டு அவரது தலைநகரான [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] கோட்டை கம்பனி படையினரால் கைப்பற்றப்பட்டது. அப்போது இந்த பொம்மையும் கம்பனி வசமானது. அப்போதைய இந்தியத் தலைமை ஆளுனர் ரிச்சர் வெல்லஸ்லியின் துணை அதிகாரிகளுள் ஒருவர், இப்பொம்மை கம்பனி படைகளால் கைப்பற்றப்பட்டதை பின்வருமாறு விவரிக்கிறார்:
 
<blockquote>இசைக் கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் ஒரு புதிரான பொருள் கண்டெடுக்கப்பட்டது. திப்பு சாகிப் ஆங்கிலேயரின் பால் கொண்டிருந்த கடும் வெறுப்புக்கு அது சான்றாக இருந்தது. இந்த இயங்குமுறை கீழே விழுந்து கிடக்கும் ஒரு ஐரோப்பியரை ஒரு ராயல் புலி விழுங்கும் காட்சியை சித்தரிக்கிறது. ஆர்கன் இசைக்கருவியனுடையது போல சில குழாய்கள் புலியின் உடலுக்குள் உள்ளன. அது உண்டாக்கும் ஓசை புலியின் உறுமலும் ஐரோப்பியனது ஓலமும் கலந்து வரும் ஒசையைப் போல் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஓசை எழும் போது ஐரோப்பியனின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனது கை அடிக்கடி மேலெழுகிறது. இந்த வடிவமைப்பு திப்புவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. திப்புவின் திமிருக்கும் கொடூரத்துக்கும் நினைவுப் பொருளாக அமைந்துள்ள இந்த பொம்மை லண்டன் கோபுரத்தில் வைக்கத் தகுதியானது என்று கருதலாம்.</blockquote>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திப்புவின்_புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது