திப்புவின் புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: nl:Tipoe's Tijger
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: da:Tipu's Tiger; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Tipu's Tiger with keyboard on display 2006AH4168.jpg|thumb|விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள திப்புவின் புலி பொம்மை]]
'''திப்புவின் புலி''' [[மைசூர் அரசு|மைசூர் அரசின்]] அரசர் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடைய]] ஒரு தானியங்கி பொம்மை. இது ஒரு [[புலி]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்]] படை வீரர் ஒருவரைக் கடித்துக் குதறுவது போல அமைக்கபட்டுள்ளது. 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்பொம்மை தற்போது [[லண்டன்|லண்டனில்]] உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.<ref>[http://www.vam.ac.uk/content/articles/t/tippoos-tiger/ Tipu's Tiger.] Victoria & Albert Museum, 2011. Retreived 16 July 2011.</ref>
 
== விவரம் ==
மைசூரின் புலி என்றழைக்கபப்ட்ட திப்பு, தனது சின்னமாக புலியைப் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தினார். அவருடைய படை வீரரகளின் சீருடைகள், மாளிகை அலங்காரங்கள் ஆயுதங்களில் புலிகள் இடம் பெற்றிருந்தன. இந்த புலி பொம்மை 1795 இல் திப்புவுக்காக செய்யப்பட்டது. கையினால் திருப்பப்படும் ஒரு சுழற்றியால் இதனுள் உள்ள பல இயங்குமுறைகள் இயக்கப்படுகின்றன. படை வீரனின் தொண்டையில் உள்ள ஒரு குழாயின் வழியாக இரு துருத்திகள் காற்றை வெளியேற்றுகின்றன. இதனால் படை வீரன் ஓலமிடுவது போன்ற சத்தம் உருவாகுகின்றது. அதே நேரம் இன்னொரு எந்திர இணைப்பு, வீரனின் இடது கை மேலும் கீழும் அசையும்படி செய்கிறது. வீரனின் கை அசைந்தால், அவன் ஓலத்தின் [[சுருதி]] மாறுகிறது. புலியின் தலையினுள் உள்ள இன்னொரு இயங்குமுறை இரு குழாய்களின் மூலம் காற்றினை வெளியேற்றுகிறது. இதனால் புலி உறுமும் ஓசை எழுகிறது. புலி உடலின் ஒரு பக்கத்தில் தந்தத்தால் ஆன ஒரு இசை விசைப்பலகை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் விசைகளை அழுத்தினால் ஆர்கன் குழாய்கள் வழியாக காற்று வெளியேறி இசை உண்டாகுகிறது.<ref name="ModernAsianStudies">{{Cite journal
| last1 = Brittlebank | first1 = K.
வரிசை 38:
}}</ref>
 
[[Imageபடிமம்:Tipu's Tiger detail of head 2006AH4167.jpg|thumb|left|]]
ஆங்கில-மைசூர் போர்களின் திப்புவைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி சர். ஹெக்டர் மன்ரோவின் மகன் ஹூக் மன்ரோவின் மரணம் இப்பொம்மையைச் செய்யத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டிசம்பர் 22, 1792 அன்று சாகர் தீவில் ஹூக் மன்ரோ ஒரு புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.<ref>{{cite web
|url = http://www.vam.ac.uk/school_stdnts/schools/teachers_resources/image_identity/in_the_galleries/info_for_teachers/tippoo_tiger/index.html
வரிசை 67:
}}</ref>
 
== நடப்பு நிலை ==
தற்போது இந்த பொம்மை லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்களால் இதனை இயக்கிப் பார்க்க முடியாது. இதன் ஒரு சிறிய மாதிரி வடிவம், பெங்களூரில் உள்ள திப்பு சுல்தானின் மர மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.<ref name="tipu">{{cite web
|url = http://www.electronic-city.in/places/tipus-fort-palace.php
வரிசை 76:
}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Tipu's Tiger|திப்புவின் புலி}}
* [http://www.vam.ac.uk/collections/asia/object_stories/Tippoo's_tiger/index.html Tippoo's Tiger on Victoria & Albert Museum website]
* [http://www.vam.ac.uk/school_stdnts/schools/teachers_resources/image_identity/in_the_galleries/info_for_teachers/tippoo_tiger/index.html Sound and Movement animation at the Victoria & Albert Museum web site]
* [http://www.nationalgalleries.org/tipu/tiger.htm Tiger - Decorative motif & symbol of Tipu Sultan]
* [http://mmd.foxtail.com/Archives/Digests/199610/1996.10.20.05.html Mechanical Music Digest]
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
வரிசை 91:
 
[[ca:Tigre Tipu]]
[[da:Tipu's Tiger]]
[[de:Tipus Tiger]]
[[el:Ο Τίγρης του Τίπου]]
"https://ta.wikipedia.org/wiki/திப்புவின்_புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது