சிட்ருலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) "{{chembox | verifiedrevid = 414073850 | ImageFile = L-Citrullin2.svg ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 45:
}}
'''சிட்ருலின்''' (Citrulline) ஒரு ஆல்ஃபா- [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாகும்]]. இதனுடைய நல்லியல் வாய்பாடு: H2NC(O)NH(CH2)3CH(NH2)CO2H. சிட்ருலின், [[பாலூட்டிகள்]] [[அம்மோனியா]] கழிவுநீக்கத்திற்குப் பயன்படுத்தும் [[யூரியா|யூரியா சுழற்சி]] தடவழியில் உள்ள ஒரு முக்கிய இடைநிலை வேதிப் பொருளாகும். ஒர்னிதின் மற்றும் கார்பமோயில் பாஸ்பேட்டிலிருந்து சிட்ருலின் உருவாக்கப்படுகிறது. இவ்வினையானது, யூரியா சுழற்சியில் உள்ள மைய வினைகளுள் ஒன்றாகும். மேலும், நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும் நொதி (Nitric oxide synthase) [[ஆர்ஜினின்]] அமினோ அமிலத்திலிருந்து நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும்போது, சிட்ருலின் துணைவிளைபொருளாக உருவாகிறது. நேரடியாக சிட்ருலின் [[டி.என்.ஏ]] மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யாப்படாவிடினும், [[புரதம்|புரத]]ப்பெயர்ப்பிற்கு பின்னான மாற்றங்களினால் பல புரதங்களும்
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
|