டோன் விண்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, cs, da, de, el, es, eu, fi, fr, hr, hu, it, ja, ka, ko, lv, nl, nn, no, pl, pt, ru, sk, sv, th, zh
சிNo edit summary
வரிசை 2:
| Name = டோன்<br>''Dawn''
| Image = [[Image:Dawn Flight Configuration 2.jpg|290px]]
| Caption = ஓவொயரின்ஓவியரின் கைவண்ணத்தில் டோன் விண்கலமும் வெஸ்டா (இடது) சிறுகோளும், செரசு குறுங்கோளும் (வலது)
| Organization = [[நாசா]]
| Major_Contractors =
வரிசை 26:
| Orbits =
}}
'''''டோன்''''' (''Dawn'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நாசா]] விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். இது [[சிறுகோள் பட்டை]]யில் காணப்படும் மிக முக்கியமான [[4 வெஸ்டா|வெஸ்டா]] என்ற [[சிறுகோள்]], [[செரசு குறுங்கோள்|செரசு]] என்ற [[குறுங்கோள்]] ஆகியவற்றை நோக்கி [[2007]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 27]] ஆம் நாள் ஏவப்பட்டது. டோன் விண்கலம் [[2011]] [[சூலை 16]] ஆம் நாள் வெஸ்டாவின் சுற்றுப்பாதையை அடையும்அடைந்தது<ref>[http://www.bbc.co.uk/news/science-environment-14160135 எனDawn எதிர்பார்க்கப்படுகிறதுprobe orbits asteroid Vesta], பிபிசி, சூலை 17, 2011</ref>. இது [[2012]] ஆம் ஆண்டு வரை அதனை ஆய்வு செய்யும். பின்னர் [[2015]] பெப்ரவரியில் செரசு குறுங்கோளை அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அடையும் முதல் விண்கலமாக இது இருக்கும்.
 
[[Image:Dawn logo.jpg|thumb|left|''டோன்'' திட்டச் சின்னம்]]
வரிசை 32:
 
==மேற்கோள்கள்==
{{wikinews|டோன் விண்கலம் வெஸ்டா சிறுகோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது|டோன் விண்கலம்}}
{{Reflist|30em}}
 
"https://ta.wikipedia.org/wiki/டோன்_விண்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது