ஆர்தர் கெய்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
==கல்லூரிப்படிப்பு==
 
அதன்படி ஆர்தர் 17 வது வயதிலிருந்து புகழ்பெற்ற [[கேம்பிரிட்ஜ்]] [[ட்ரினிடி கல்லூரி]]யில் கணிதம் பயின்றார். அவருடன் கூடப்பயின்ற மாணவர்கள் அவரை ஒரு கணித வல்லுனராகவே மதித்தனர். மூன்றாவது ஆண்டு படிப்பு முடிந்தபோது அவரது ஆசிரியர்கள் அவருக்கு வகுப்பிலேயே முதலிடம் தந்ததோடு மட்டுமல்லாமல் முதலிடத்திற்கும் மேல் ஒரு தனி இடத்தை அவருக்குச் சூட்டினர். 21வது வயதில் ''ட்ரைபாஸ்'' என்ற தேர்வில் ''ஸீனியர் ராங்க்ளர்'' என்ற தகுதி பெற்று அதற்கும் உயர்வான ஸ்மித் பரிசையும் பெற்றார். இதனால் அவருக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு உபகாரச்சம்பளமும், [[ஃபெல்லோ ஆஃப் ட்ரினிடி]] என்ற தகுதியும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்கடமைகள் என்பது மிகக்குறைவாக இருந்ததால் அவர் விருப்பப்படி எது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய சுதந்திரமும் நேரமும் கிடைத்தது. [[ஏபெல்]], [[எவரிஸ்ட் கால்வா |கால்வா]] முதலிய சிறந்த கணித இயலர்கள் செய்ததுபோல், கணிதமே முன்னேறக் காரணமாக இருந்த மேதைகளின் ஆய்வுகளையே படிக்கத் தொடங்கினார். [[1841]] இல் இருபதாவது வயதில் அவர் பிரசுரித்த முதல் ஆய்வுக்கட்டுரை [[லாக்ரான்சிலாக்ராஞ்சி]], [[லாப்லாஸ்]] இருவருடைய ஆய்வுகளிலிருந்து பிறந்ததே.
 
==ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_கெய்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது