ஆனாபானாசதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இது புத்தபகவானால் அருளப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:31, 19 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

இது புத்தபகவானால் அருளப்பட்ட தியானமுறைகளுள் ஒன்றாகும். ஆனாபானசதி (Mindfulness of Breathing) என்பது விழிப்புடன் மூச்சினை அவதானித்தல் எனப் பொருள்படும். புத்தபகவானால் அருளப்பட்ட சத்திபாதன சூத்திரத்தில் ஆனாபானசதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாபானசதி (சமஸ்கிரதத்தில் ஆனாபானா ஸ்மிருதி) “ஆனா“, ”ஆபானா“, ”சதி” என்னும் சொற்களின் கூட்டாகும். ஆனா என்பது உட்சுவாசத்தினையும், ஆபானா என்பது வெளிச் சுவாசத்தினையும், சதி என்பது விழிப்புடனவதானித்தல் என்றும் பொருள்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனாபானாசதி&oldid=822123" இலிருந்து மீள்விக்கப்பட்டது