உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
→‎காலநிலை: -> ஈழத்துப் பயனர்கள் 'standard time (as in IST or UTC) என்பதற்கான சொல்லைக் கூறுகிறீர்களா?
→‎காலநிலை: தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில்] காலநிலை, பருவ நிலை, தட்பவெப்ப நிலை, ஆகிய அனை
வரிசை 69:
 
காலநிலை அளவுக்கு நாளாந்த பாவனையில் இல்லாததால் 'standard time (as in IST or UTC)என்பதற்கான ஈழ வழக்கை உங்களுக்குக் கூற முடியாதுள்ளமைக்கு மன்னிக்கவும். இத்தகைய சொற்களை பாடநூல்களில் இங்கு காணலாம். தாய்மொழிக் கல்விக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்ட காலத்தில் தமிழக, ஈழக் கலைச் சொல்லாக்கங்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவையேதும் உணரப்படாததால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் வேறுபட்டுள்ளன. (உ-ம்: management -மேலாண்மை, முகாமைத்துவம்) இணையத்தின் வருகை இதனை உணர வைத்துள்ளது. இரு வழக்குகளிலும் நல்ல சொற்கள் உள்ளன. தமிழக அளவு காரணமாக ஈழத்தின் நல்ல சொற்களும் மறக்கப்படும் ஆபத்தை உணர்வதால் விக்கிபீடியா போன்ற இடங்களில் கருத்துச் சொல்ல வேண்டியுள்ளது. நல்ல சொற்கள் பேணப்பட வேண்டுமென்பதே நோக்கம். ஆதலால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 17:43, 14 நவம்பர் 2006 (UTC)
 
[http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=climate&OptSearch=&id=All&text2=&text1=&link=http%3A%2F%2Fwww.tamilvu.org%2Flibrary%2Fo33%2Fhtml%2Fo3300001.htm&cat=null&book=null தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில்] காலநிலை, பருவ நிலை, தட்பவெப்ப நிலை, ஆகிய அனைத்தும் climateக்குப் பொருளாகத் தரப்பட்டுள்ளது. geology பிரிவில் காலநிலை என்றே தரப்பட்டுள்ளது. எனவே இது கூடுதல் பொருத்தமாக இருக்கும். --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 18:31, 14 நவம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாலாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது