புரோப்பிலீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: it:Propilene
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: fr:Propène; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 6:
| ImageSizeR1 = 120px
| ImageNameR1 = Propylene
| IUPACName = Propene<br />புரோப்பிலீன்
| Section1 = {{Chembox Identifiers
| SMILES = C=CC
| CASNo = 115-07-1
| UNNumber = [[List of UN Numbers 1001 to 1100|1077]]<br />''In [[Liquefied petroleum gas]]: ''[[List of UN Numbers 1001 to 1100|1075]]
| RTECS = UC6740000
}}
வரிசை 18:
| Appearance = நிறமற்ற [[வளிமம்]]
| Solubility = 0.61 g/m<sup>3</sup> (? °C)
| MeltingPt = − 185.2 &nbsp;°C (88.0 K)
| BoilingPt = − 47.6 &nbsp;°C (225.5 K)
| Viscosity = 8.34 [[pascal second|µPa·s]] at 16.7 &nbsp;°C
}}
| Section3 = {{Chembox Structure
வரிசை 31:
| NFPA-F = 4
| NFPA-R = 1
| FlashPt = −108 &nbsp;°C
| RPhrases = 12
| SPhrases = 9-16-33
வரிசை 45:
'''புரோப்பிலீன்''' அல்லது '''புரோப்பீன்''' என்பது [[கரிமம்|C]]<sub>3</sub>[[ஐதரசன்|H]]<sub>6</sub> என்னும் வேதி வாய்பாடு கொண்ட [[நிறைவுறாமை (வேதியியல்)|நிறைவுறா]] [[கரிம வேதிச் சேர்மம்]]. இதில் ஓர் இரட்டைப் பிணைப்பு கொண்ட [[கரிமம்|கரிம]] அணுக்கள் உள்ளன. [[ஆல்க்கீன்]] என்னும் வகையான [[ஐதரோகார்பன்]] சேர்மங்களில் இரண்டாவது எளிமையான சேர்மம். இயற்கையில் கிடைக்கும் ஐதரோகார்பன்களின் மலிவில் (கிடைக்கும் அளவில்) இது இரண்டாவது.
 
== பண்புகள் ==
அறை வெப்பநிலையில், புரோப்பீன் ஒரு நிறமற்ற, மணமற்ற [[வளிமம்]], ஆனால் எரிபொருளாகப் பயன்படுத்தும் பொழுது, இதில் மிகச் சிறிதளவு கெட்ட மணம் வீசும் தியோல் (thiol) அல்லது [[மெர்க்காப்டன்]]கள் (mercaptans) எனப்படும் கந்தக-ஐதரசச் சேர்மங்கள் சேர்த்து விற்பர். இதனால் இந்த எரி வளிம கசிந்தால் கெட்ட மணத்தால் உடனே உணர்ந்து கொள்ள இயலும்.
 
வரிசை 52:
புரோப்பீனின் விகித வேதி வாய்பாடு [[சைக்ளோபுரோப்பீன்]] (வளையபுரோப்பீன்)(cyclopropane) என்பதை ஒத்ததே, ஆனால் இவற்றில் உள்ள அணுக்கள் வேறான முறையில் பிணைப்புகள் கொண்டுள்ளன. ஆகவே இவை [[உள்பொருள் ஒருமையன்]]கள் ("structural isomers") ஆகும்.
 
== உருவாக்கம் ==
புரோப்பீனை பெட்ரோலியம் (கல்நெய்) அல்லது மண்ணடிவளிமத்தில் (natural gas) இருந்து பெறலாம். மீளுருவாகாத, புதுப்பிக்கமுடியாத தொல்லுயிர் அழிவுகளில் இருந்து பெறும் எரிபொருள்களில் இருந்து பெறப்படுக்ன்றது. வடித்துப் பகுத்தல் (fractional distrillation) வழி எண்ணெய்த் தூய்மைப்படுத்துத் தொழிலகங்களில் புரோப்பீன் பிரித்தெடுக்கப்படுகின்றது. புரோப்பீனின் தேவை, அது கிடைக்கும் அளவை விஞ்சி உள்ளது, ஆகவே நீளமான பிற ஐதரோகார்பன் பொருள்களில் இருந்து கரிம-கரிம பிணைப்புகளைப் வேதி முறையில் பகுத்துப் புரோப்பீனைப் பெறுகின்றனர்.
 
== உற்பத்தியும் பயன்பாடும் ==
பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் பாலிமராகிய பாலிபுரோப்பிலீன் செய்ய புரோப்பீன் அடிப்பொருளாகப் பயன்படுகின்றது. பெரும்பாலான புரோப்பீன் [[சீக்லர்-நட்டா வினையூக்கி]] (Ziegler-Natta catalyst) இயக்கம் வழி பல்லுருவாக்கம் (polymerization) செய்யப்பட்டு பாலிபுரோப்பிலீன் ஆக்கப்படுகின்ரது. தொழிலகங்களில் [[அசிட்டோன்]], [[ஃவினால்]](phenol) முதலியவை பெருமளவில் படைக்கப் பய்னபடும் குயூமீன் படிசெய்முறையில் உள்ளிடு பொருளாகப் பயன்படும் [[பென்சீன்|பென்சீனோடு]] சேர்ந்த மற்றொரு பொருள் புரோப்பீன். பிற வேதிப்பொருளான [[ஐசோபுரோப்பனால்]], [[ஆக்ரிலோநைட்ரைல்]], [[புரோப்பிலீன் ஆக்சைடு]] (ஈப்பாக்ஃசிபுரோப்பேன்) ஆகியவற்றைப் படைக்கவும் புரோப்பீன் பயன்படுகின்றது<ref>{{Citation | contribution = 8034. Propylene | year = 1996 | title = The Merck Index, Twelfth Edition | editor-last = Budavari | editor-first = Susan | volume = | pages = 1348–1349 | place = New Jersey | publisher = Merck & Co. | id = }}</ref>
 
புரோப்பீன் படைப்பளவு 2000-2008 ஆண்டுகளில் ஏறத்தாழ 35 [[மில்லியன்]] [[டன்]]கள் அளவிலேயே ([[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] மட்டும்) நிலையாக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியாவிலும், குறிப்பாக சிங்கப்பூரில் படைப்பளவு கூடிக்கொண்டு வருகின்றது<ref>www. petrochemistry.net Accessed August 2008</ref><ref>Organic Chemistry 6th edition, McMurry,J., Brooks/Cole Publishing, Pacific Grove USA (2005)</ref>. உலகில் புரோப்பீனின் மொத்த படைப்பளவு தற்பொழுது ஏறத்தாழ [[எத்திலீன்|எத்திலீனின்]]] படைப்பில் பாதி.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
[[பகுப்பு:கரிம வேதிப்பொருள்கள்]]
[[பகுப்பு:ஆல்க்கீன்கள்]]
வரி 77 ⟶ 78:
[[fa:پروپیلن]]
[[fi:Propeeni]]
[[fr:PropylènePropène]]
[[he:פרופן]]
[[hr:Propen]]
"https://ta.wikipedia.org/wiki/புரோப்பிலீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது