பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: th:สหภาพเคมีบริสุทธิ์และเคมีประยุกต์ระหว่างประเทศ |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:IUPAC svg.png|thumb|150px|'''ஐயுபிஏசி''' சின்னம் (IUPAC logo)]]
'''பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல்
''அனைத்துலக பயன்பாட்டு வேதியியல் பேராயம்'' (International Congress of Applied Chemistry ) என்னும் நிறுவனத்தின் வழித்தோன்றலாக உருவானது. வேதிப்பொருள்களுக்கு பொருத்தமான பெயர்கள் சூட்டவும், பெயர்களைச் சீர்தரப் படுத்தவும் உரிமையும் அதிகாரமும் பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்தின் கலைச்சொல் பயன்பாட்டுக் கிளை (IUPAC nomenclature) இப்பணியைச் செய்கின்றது. ஐயுபிஏசி நிறுவனம் [[அனைத்துலக அறிவியல் குழுமம்|அனைத்துலக அறிவியல் குழுமத்தின்]](International Council for Science, ICSU) ஓர் உறுப்பு நிறுவனம்.
|