நேர்திசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:Brosen windrose.svg|thumb|250px|right|நான்கு த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Brosen windrose.svg|thumb|250px|right|நான்கு திசைகளையும் காட்டும் ஒரு திசைகாட்டி]]
 
'''நேர்த்திசைகள்''' மொத்தம் நான்கு, அவை [[வடக்கு]], [[கிழக்கு]], [[தெற்கு]], மற்றும் [[மேற்கு]]. இதில் ஒரு திசை அடுத்துள்ள திசைக்கு செங்கோணத்தில் அமைந்து இருக்கும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று வைத்துக்கொள்ளும்பொழுது, அதன் வலது செங்கோணத்தில் இருப்பது தெற்கு மற்றும் இடது செங்கோணத்தில் இருப்பது வடக்கு. <br />
<br />
 
 
இந்த நேர்த்திசைகளுக்கு இடையில் அமைத்த திசைகள் இடைப்பட்ட திசைகலாகும். இத்திசையும் வடகிழக்கு, தென்கிழக்கு , வடமேற்கு , தென்மேற்கு என்று நன்கு வகைப்படும்.அதாவது இரண்டு திசைகளுக்கு நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை இடைப்பட்ட திசை என்பர்.
 
 
 
[[en: Cardinal direction]]
"https://ta.wikipedia.org/wiki/நேர்திசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது