இலங்கை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
clean up (AWB)
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சின்னம்
வரிசை 1:
[[படிமம்:SLBC.jpg|205px|thumb|right|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சின்னம்]]
'''இலங்கை வானொலி''' அல்லது '''இலங்கை ஒலிபரப்புஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்''' இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் [[தெற்காசியா|தெற்காசியாவின்]] முதல் [[வானொலி]] நிலையமுமாகும். [[ஐரோப்பா]]வில் [[ஒலி]]பரப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளுக்குப் பின்னர், [[1922]] இல், தந்தித் திணைக்களத்தால் [[இலங்கை]]யில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப் பட்டது.
 
[[கொழும்பு|கொழும்பின்]] முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட [[ஒலிபரப்பி|ஒலிபரப்பியைப்]] பயன்படுத்தி ''கிராமபோன்'' [[இசை]] ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட [[ஜெர்மனி|ஜெர்மானிய]] [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.
வரி 11 ⟶ 12:
ஆசியாவின் முதல் வானொலி நிலையமான கொழும்பு வானொலியானது இங்கிலாந்தில் [[பிபிசி]] வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த பின்னர் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
 
பிற்காலத்தில் ஊடக நிலையமாக மட்டுமல்லாது தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாகவும் இவ்வானொலி மாற்றம்கண்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த இவ்வானொலிநிலையம், அக்கால இலங்கைக்கு வழங்கப்பட்ட பெயரான [[சிலோன்]] என்பதை தாங்கி, '''ரேடியோ சிலோன்''' என்று [[1949]] ம்ஆம் ஆண்டளவில் பெயர்மாற்றம் பெற்று சேவையை தொடர்ந்தது.
 
[[1967]]ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. [[1966]] இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
 
[[1927]] [[மே 22]] ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான '''இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்''' என்ற பெயரை பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
 
== எட்வேர்ட் ஹாப்பர் ==
வரி 52 ⟶ 53:
[[பகுப்பு:வானொலி நிலையங்கள்]]
[[பகுப்பு:இலங்கை|வானொலி, இலங்கை]]
 
[[en:Sri Lanka Broadcasting Corporation]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது