கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கட்டுரைக் கசடறை,கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலா...
No edit summary
வரிசை 1:
[[தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணரால்]] எழுதப்பட்டு [[1936]] ல் வெளிவந்த 84 பக்கங்கள் கொண்ட நூலே '''கட்டுறைக் கசடறை எனும்என்னும் வியாச விளக்கம்''' ஆகும். இலக்கணமானது பொதுவில் மாணவர்க்கு வெறுப்பை விளைவிப்பதாக இருக்கிறமையால், "வியாசத்திற்கு வேண்டிய இலக்கணங்களை மட்டும் இயன்றவரை சுருக்கமாகவும் விளக்கமாகவும் கற்பிப்பின் மாணவர்க்குப் பயன்படுமென்றெண்ணி," இந்நூலை செய்ததாக பாவாணர் முகவுரையில் கூறுகின்றார். இந்நூலானது எழுத்தியல், சொல்லியல், சொற்றொடரியல், அணியியல், வியாசவியல் எனும் ஐந்து பெரும்பிரிவுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொன்மொழிபெயர்ப்பு எனும் பகுதியும் வருகின்றது.
 
==எழுத்தியல்==