மேலாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக எனபது திரு.பரிமேலழகர் உரையாகும்.
 
இரண்டு உரையாசிரியர்களும் ”இதனால்” என்பதற்க்கு கருவியை மட்டுமே பொருளாக கூறுகின்றனர். ”இதனால்” என்பதற்கு கருவி மட்டுமே பொருளன்று. இதற்க்கு ”...இன்ன காரணத்தினால்” என்றும் பெருள் கொள்ள முடியும். ஒரு செயலை ஒருவரிடம் ஒப்படைக்க கருவி மட்டுமே முடிவெடுக்கும் அளவு கோளாக அமைய முடியாது. அந்த செயலை செயல்படுத்த சரியான நபரை அவரின் தகுதிறிந்து அல்லது சூழலறிந்து பணியை ஒப்படைப்பு செய்ய்ப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது என்பதை அறியலாம்.
 
இக்குறளில் உள்ள அணைத்து கருத்துகளையும் அடங்கியது ”தெரிந்துவினையாடல்” என்ற செற்பதமாகும். எனவே மேலாண்மைக்கு தெரிந்துவினையாடல் என்பது பொருள் பொதிந்த விளக்கமாக அமைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மேலாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது