பாமரன் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையை சார்ந்தவர். சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், கணனி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி துறையில் நாட்டம் உடையவர்.

பாமரனுக்கு பத்தாண்டு காலம் பல்வேறு தமிழக கல்லூரிகளிலும் மற்றும் பல்கலைக் கழகதிலும் பேராசிரியராக பணியாற்றிய அனுவமுண்டு. தமி்ழ் ஆர்வளரும் கூட.

தமிழ் விக்கி பீடியாவில் இரண்டு ஆண்டுகளாக துறைசார்த தகவல்களை தமிழில் கட்டுரைகளாக தருகிறார். அடக்கவிலை கணக்கியலில் (Cost Accounting) துறைநிபுனத்துவ கல்வி பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Paamaran&oldid=833574" இலிருந்து மீள்விக்கப்பட்டது