கொத்மலை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Kotmale River; cosmetic changes
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
== நீர் மின்த்திட்டங்கள் ==
கொத்மலை ஆறு மகாவலி கங்கையுடம் கலக்குமிடத்துக்கு 6.6 கிலோ மீட்டர் (4.1 மைல்) மேலாற்றில் கடதொர என்னுமிடத்தில் 87.0 மீட்டர் உருயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட அனைக்கட்டு ஒன்றின் மூலம் [[கொத்மலை அணை|கொத்மலை நீர்த்தேக்கம்]] அமைக்கப்பட்டுள்ளது. இவ்வனக்கட்டு துரிதமகாவலி திட்டத்தின் கீழ் [[சுவீடன்]] அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படது. இவ்வனைக்கட்டுக்கானஇவ்வணைக்கட்டுக்கான கட்டுமானப்பணிகள் [[1979]] ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு [[1985]] ஆம் ஆண்டு முதல் மின்சார உற்பத்தியை தொடங்கியது.<ref name="அதிகாரசபை">[http://www.mahaweli.gov.lk/Projects/Completed/Kotmale.html இலங்கை மகாவலி அதிகாரசபை]</ref>
 
[[செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி]] இவ்வாற்றில் அமைந்துள்ள முக்கியமான நீர்வீழ்ச்சியாகும். இவ்வாற்றை [[தலவாக்கலை]] நகருக்கண்மையில் செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சிக்கு மேலாக அனைக்கட்டி மறிப்பதன் மூலம் [[மேல்கொத்மலை நீர்மின்த்திட்டம்]] அமைக்கபட தொடக்க வேலைகள் நடபெற்று வருகின்றன. இத்திட்டம் சூழல் பாதிப்பை ஏற்படுத்துபதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.<ref>[http://www.saadhu.com/kothmale/ மேல் கொத்மலை ஒரு தோல்வி]</ref>
 
 
== ஆதாரங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/கொத்மலை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது