முதலாம் முகம்மது ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைத் தொடக்கம்
 
சி Quick-adding category "பாமினிப் பேரரசு" (using HotCat)
வரிசை 1:
'''முதலாம் முகம்மது''' (1358-1373) [[பாமினி பேரரசு|பாமினி இராச்சியத்தை]] நிறுவிய அலாவுதீன் பாமன் சுல்தானின் மூத்த [[மகன்|மகனே]], முதலாம் முகம்மது ஆவார். இவர் தனது காலத்தில் ஏராளமான [[தங்கம்|தங்க]] [[நாணயம்|நாணயங்களை]] அச்சிட்டு [[நாடு]] முழுவதும் புழக்கத்தில் விட்டார். [[1360]]-இல் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர]] முதலாம் புக்கருக்கும், பாமினி இராச்சியத்திற்கும் [[போர்]] மூண்டது. இப்போரில் முதலாம் முகம்மது தீரத்துடன் போரிட்டு வென்றார். [[1362]]-இல் தொடங்கிய வாரங்கல் போரில் பாமனி சுல்தான்கள் முழுவெற்றி அடைந்தனர்.
 
[[பகுப்பு:பாமினிப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_முகம்மது_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது