அலாவுதின் பாமன் சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 210px
வரிசை 7:
[[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானத்தினை]], [[முகம்மது பின் துக்ளக்]] ஆண்ட காலத்தில், புரட்சி செய்தவரான ''நசிருதின் இசுமாயில் சா'' (Nazir uddin Ismail Shah), [[தக்காணத்து மேட்டுநிலம்|தக்காணத்தின்]] ஆளுநராக இருந்த ''சாபர் கானின்'' புரட்சிக்கு ஆதரவாக இருந்தார்.அதன்பின்னர் ''சாபர்கானுக்கு'', ''அலாவுதின் பாமன் சா'' (Abu'l Muzaffar Ala-ud-Din Hassan Bahman Shah) என்ற பட்டப்பெயரினைக் கொடுத்து, [[பாமினி பேரரசு|பாமினிச் சுல்தானத்தை]] நிறுவ பேருதவிப் புரிந்தார். அலாவுதின் பாமனும், துக்ளக்கின் ஆட்சிப் பகுதியான தக்காணத்தில் தொடர்ந்து புரட்சி செய்து, [[பாமினி பேரரசு|பாமினி சுல்தானத்தை]], 3 [[ஆகத்து]] 1347 ஆம் [[ஆண்டு]] நிறுவினார்.<ref>Majumdar, R.C. (ed.) (2006). ''The Delhi Sultanate'', Mumbai:Bharatiya Vidya Bhavan, p.248</ref><ref name="Bhattacharya, Sachchidananada 1972 p. 100">Bhattacharya, Sachchidananada. ''A Dictionary of Indian History'' (Westport: Greenwood Press, 1972) p. 100</ref>
 
தனது சுல்தானத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றினையும் நன்கு கவனித்து ஆட்சி செய்ய [[ஆளுநர்]]களை நியமித்தார்.<ref> During his reign Hasan fought many wars with [[Vijayanagara Empire|Vijayanagar]]. By the time of his death the kingdom streched from north to south from the [[Wainganga River]] to [[Krishna, India|Krishna]] and east to west from [[Bhongir]] to [[Daulatabad]].</ref><ref name="Bhattacharya. p. 929">Bhattacharya. ''Indian History''. p. 929</ref> தனது காலத்தில் விசயநகரத்துடன் பல போர்கள் செய்தார். இவருக்குப் பிறகு இவரது மகனான, [[முதலாம் முகம்மது ஷா|முதலாம் முகம்மது சா]] அரியணை ஏறினார்.<ref name="Bhattacharya. p. 929">Bhattacharya. ''Indian History''. p. 929</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதின்_பாமன்_சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது