நெடுங்குழு 8 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {| style="float: right; border: 1px solid #ccc; margin: 0.5em 0pt ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:57, 12 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்


நெடுங்குழு → 4
↓  கிடை வரிசை
4 Iron, electrolytic made, 99,97%+
26
Fe
5 Ruthenium bar, 99,99%
44
Ru
6 Osmium crystals, ≈99,99%
76
Os
7 108
Hs
}


நெடுங்குழு 8 உள்ள தனிமங்களை இரும்பு தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்குழுவில் இடை நிலை உலோகங்களான இரும்பு (Fe),ருதெனியம்(Ru) , ஒஸ்மியம்(Os) ,ஹாசியம்(Hs) ஆகிய நான்கும் இருக்கின்றன. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக ருதெனியம் மட்டும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. வாலன்சு கூடு என்று அழைக்கப்படும் இறுதிக் கூட்டில் 8 எதிர்மின்னிகளை கொண்டுள்ளதால் இந்த தனிமங்கள் அனைத்தும் நெடுங்குழு உள்ளன.


அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
26 இரும்பு 2, 8, 14, 2
44 ருதெனியம் 2, 8, 18, 15, 1
76 ஒஸ்மியம் 2, 8, 18, 32, 14, 2
108 ஹாசியம் 2, 8, 18, 32, 32, 14, 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்குழு_8_தனிமங்கள்&oldid=842342" இலிருந்து மீள்விக்கப்பட்டது