பிரின்டிசி நகர லாரன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பயனர்:Jayarathina/பிரின்டிசி நகர லாரன்சு, பிரின்டிசி நகர லாரன்சு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள...
சிNo edit summary
வரிசை 26:
}}
 
'''பிரின்டிசி நகர லாரன்சு''' (ஜூலை''Lawrence of 22Brindisi'', 1559இயற்பெயர்: –கியுலியோ ஜூலைசெசாரெ 22ரூசோ, 1619)[[சூலை 22]], (இயற்பெயர்:[[1559]] '''''கியுலியோ- செசாரெ[[சூலை ரூசோ'''''22]], [[1619]]), ஒரு [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]]க் குருவும், கப்புசின் சபைத் துறவியும் ஆவார்.
 
இவர், [[வெனிஸ்]] நகர வியாபாரிகள் குடும்பத்தில், பிரின்டிசி நேபிள்ஸ் இராச்சியத்தில் பிறந்தவர். அவர் வெனிஸ் நகரில் உள்ள புனித மார்க் கல்லூரி கல்விபயின்ற பின்னர் சகோதரர் லாரென்சோ என்னும் பெயரோடு வெரோனா உள்ள கப்புசின் சபையில் இணைந்தார். இவர் பாதுவா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றார். இவர் ஒரு திறமையான மொழியியலாளர், இவர் சரளமாக பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் செமித்திய மொழிகளை பேசுவார்.
 
இவர் 1596-இல் உரோமில் உள்ள கப்புசின் சபைக்கு தள தலைவராக நியமிக்கப்பட்டார்; [[எட்டாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்]] இவரை அந்த நகரத்தில் உள்ள [[யூதர்]]களிடம் மறைபணியாற்ற அனுப்பினார். 1599-இல் தொடங்கி, லாரன்ஸ் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பல கப்புசின் மடங்களை நிறுவுவதன் மூலம் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]க்கு பெரிது உதவினார்.
 
1601-இல் புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் ருடால்பின் படைக்கு ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்போது ஓட்டோமேன் டர்க்குகள் எதிராக போராட உதவ பிலிப் இம்மானுவலை அறிவுறுத்தினார் ([[:en:Philippe Emmanuel, Duke of Mercœur|Philippe Emmanuel]]). [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிடமிருந்து]] [[:en:Székesfehérvár|Székesfehérvár]] என்னும் இடத்தை கைப்பற்ற நடந்த போரின் போது, சிலுவையை மட்டுமே கையில் கொண்டு படைக்கு முன் சென்றார்.
வரிசை 46:
* [http://www.franciscan-archive.org/laurentius/opera/lau01005.html A Homily by Lawrence of Brindisi]
 
{{commons category|Lawrence of Brindisi|பிரின்டிசியின் லாரன்சு}}
 
{{வார்ப்புரு:கத்தோலிக்க மறைவல்லுநர்கள்}}
 
[[Categoryபகுப்பு:கத்தோலிக்க மறைவல்லுநர்கள்]]
 
[[Categoryபகுப்பு:இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்]]
{{DEFAULTSORT:Lawrence Of Brindisi}}
[[Categoryபகுப்பு:கப்புசின் சபைத் துறவிகள்]]
[[Category:கத்தோலிக்க மறைவல்லுநர்கள்]]
[[Categoryபகுப்பு:திருப்பீட தூதுவர்கள்]]
[[Category:இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்]]
[[Categoryபகுப்பு:1559 பிறப்புகள்]]
[[Category:கப்புசின் சபைத் துறவிகள்]]
[[Categoryபகுப்பு:1619 இறப்புகள்]]
[[Category:திருப்பீட தூதுவர்கள்]]
[[Category:People from Brindisi (city)]]
[[Category:1559 பிறப்புகள்]]
[[Category:1619 இறப்புகள்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பிரின்டிசி_நகர_லாரன்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது