கிடைக்குழு 1 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கிடைக்குழு 1 தனிமங்கள்''' (''Period 1 element''s) [[தனிம அட்டவணை]]யில் உள்ள முதல் கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் [[அணு எண்களில்எண்]]களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிடைக்குழு ஒன்றில் [[ஹைட்ரஜன்]](H), [[ஈலியம்]](He) என்று இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. இவை இரண்டுமே s-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும். இவை இரண்டும் ஒரே வரிசையில் இருப்பினும் இவற்றின் பண்புகள் ஒன்றல்ல. ஒன்று அலோகமாகவும், மற்றொன்று அறிமன் வாயுவாகவும் உள்ளது.
==தனிமங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிடைக்குழு_1_தனிமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது