சியன்னா நகர கத்ரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
புனித கத்ரீனின் முப்பத்தி மூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், 1380-ஆம் ஆண்டு இறந்தார்.
 
கத்ரீனின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின் ஆன்ம குரு, ரோமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறித்திய போது, தன்னால் உன்ன முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான வயிற்று வலியால் அவதி உறுவதாகவும் குறினார்கூறினார் என்பர்.
 
சான்டா மரியா சோப்ரா மினெர்வா ஆலயக்கல்லரையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது.<ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GSln=Catherine+of+Siena&GSbyrel=in&GSdyrel=in&GSob=n&GRid=19919& |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref> இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book |first=Finn |last=Skårderud |title=Holy anorexia Catherine of Siena |publisher=Tidsskrift for norsk psykologforening |page= 414}}</ref><ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=19918 |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref>
[[File:Caterina sopra Minerva.jpg|thumb|சான்டா மரியா சோப்ரா மினெர்வா ஆலயத்தில் உள்ள கத்ரீனின் கல்லரை]]
 
திருத்தந்தை [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|இரண்டாம் பயஸ்]] இவருக்கு 1461-இல் [[புனிதர் பட்டம்]] அளித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 29. <ref>{{cite book |title=Calendarium Romanum |publisher=Libreria Editrice Vaticana |year=1969 |page= 121}}</ref>
 
 
She was buried in the cemetery of [[Santa Maria sopra Minerva]] which lies near the [[Pantheon, Rome|Pantheon]]. After miracles were reported to take place at her grave, Raymond moved her inside the [[Basilica]] of Santa Maria sopra Minerva,<ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GSln=Catherine+of+Siena&GSbyrel=in&GSdyrel=in&GSob=n&GRid=19919& |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref> where she lies to this day. Her head however, was parted from her body and inserted in a gilt bust from [[bronze]]. This bust was later taken to Siena, and carried through that city in a procession to the Dominican church. Behind the bust walked Lapa, Catherine's mother, who lived until she was 89 years old. By then she had seen the end of the wealth and the happiness of her family, and followed most of her children and several of her grandchildren to the grave. She helped Raymond of Capua write his biography of her daughter, and said, "I think God has laid my soul athwart in my body, so it can't get out."<ref>{{cite book |first=Finn |last=Skårderud |title=Holy anorexia Catherine of Siena |publisher=Tidsskrift for norsk psykologforening |page= 414}}</ref>
 
The people of Siena wished to have St. Catherine's body. A story is told of a miracle whereby they were partially successful: Knowing that they could not smuggle her whole body out of Rome, they decided to take only her head which they placed in a bag. When stopped by the Roman guards, they prayed to St Catherine to help them, confident that she would rather have her body (or at least part thereof) in Siena. When they opened the bag to show the guards, it appeared no longer to hold her head but to be full of rose petals. Once they got back to Siena they reopened the bag and her head was visible once more. Due to this story, St Catherine is often seen holding a [[rose]]. The incorruptible head and thumb were entombed in the Basilica of [[San Domenico, Siena|San Domenico]], where they remain.<ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=19918 |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref>
[[File:Caterina sopra Minerva.jpg|thumb|[[Sarcophagus]] of Saint Catherine beneath the [[High Altar]] of the church of Santa Maria sopra Minerva, Rome]]
[[Pope Pius II]] [[canonized]] St Catherine in the year 1461. Her [[feast day]], at the time, was not included in the [[Roman Calendar]]. When it was added in 1597, it was put on the day of her death, April 29, as now, but because of a conflict with the feast of Saint [[Peter of Verona]], which was also on April 29, it was moved in 1628 to the new date of April 30.<ref>''"Calendarium Romanum"'' (Libreria Editrice Vaticana, 1969), p. 91</ref> In the 1969 revision of the [[Roman Catholic calendar of saints]], it was decided to leave the celebration of the feast of St Peter of Verona to local calendars, because he was not as well known worldwide, and Saint Catherine's feast was restored to its traditional date of April 29.<ref>{{cite book |title=Calendarium Romanum |publisher=Libreria Editrice Vaticana |year=1969 |page= 121}}</ref> Some continued to use one or other of the calendars in force in the 1628–1969 period.
 
மே 5, 1940 அன்று திருத்தந்தை [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயஸ்]] [[இத்தாலி]]யின் பாதுகாவலராக [[அசிசியின் பிரான்சிசு]]வோடு சேர்த்து இவரையும் அறிவித்தார். திருத்தந்தை [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|ஆறாம் பவுல்]] 1970-இல் இவரை மறைவல்லுநராக அறிவித்தார். [[அவிலாவின் புனித தெரேசா]]வுக்கு அடுதபடியாக ஒரு பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999-இல், [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] இவரை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சியன்னா_நகர_கத்ரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது