நைசின் விசுவாச அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==விசுவாச அறிக்கையின் உரை==
===முழு வடிவம்===
இது மூல உரையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு. இது வெகு அரிதாகவே பயன்படுத்தப்படும். எ.டு: திருச்சபையை விட்டு விலகினோர் மீண்டும் திருச்சபையில் சேரும் போதோ, ஆயரோ, பங்கு குருவோ தன் பணி பொருப்பேற்கும் போதோ இம்முழு வடிவத்தை பயண்படுத்துவது மரபு. பிற நேரங்களில் குறுகிய வடிவமே பயன்படும்பயன்படுத்தப்படும்.
 
* ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே.
"https://ta.wikipedia.org/wiki/நைசின்_விசுவாச_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது