குர்திசுத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
|}
[[Image:Flag of Kurdistan.svg|thumb|200px|]]
'''குர்திஸ்தான்''' ([[குர்தி மொழி]]: كوردستان) என்பது [[குர்து மக்கள்|குருது மக்களின்]] மரபுவழித் தாயகத்தைக் குறிக்கும். இந்த நிலப்பகுதி [[துருக்கி]], [[ஈராக்]], [[ஈரான்]], [[சிரியா]], [[ஆர்மேனியா]] ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது [[குர்து மக்கள்|குர்து மக்களின்]] வேண்டுகோள் ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குர்திசுத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது