கலிங்க மாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12:
==கலிங்க இளவரசன்==
18 ஆம்
கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான ''[[மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்]]'' என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகள் கலிங்க தேசத்துப் படைகள் அல்ல. வரலாற்று நூல்களின் கூற்றுப்படி, மாகன், [[தென்னிந்தியா]]விலிருந்தே படை திரட்டி வந்ததாகத் தெரிகிறது. அவனுடைய படையில், [[தமிழர்|தமிழரும்]], கேரளருமே அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.
==குறிப்புகள்==
|