"இலங்கைச் சோனகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

261 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பதிப்புரிமை மீறல் - இங்கிருந்து http://www.sonakar.com/2011/03/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%A)
|footnotes =
}}
'''இலங்கைச் சோனகர்''' இன்றைக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்{{Citation needed}} வணிக நோக்கில் அராபியாவிலிருந்து வந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர்ஆவர்என்ற கருத்து நிலவுகின்றது. அவ்வாறே முதல் மனிதர் ஆதாம் சுவனத்திலிருந்து சிவானொளி பாதமலையில் இறக்கப்பட்டதால் அவ்வினம் சுவனர் என்றழைக்கப்பட்டு பின்னர் சோனகர் என்று திரிபடைந்ததாகவும் மத நம்மிக்கையுள்ளோர் கருதுகின்றனர். ஆனால் இவ்வினத்தின் ஆரம்பம் பற்றியோ இங்கு அவர்களது ஆரம்பக் குடியேற்றம் பற்றியோ அறியத் தரும் எந்த ஒரு ஆவணமும் இல்லை.{{Citation needed}}
 
இவர்கள் தங்களுடன் பெண்களை அழைத்து வராததால் இலங்கைப் பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இன்றுவரை திருமணமான பின்னர் ஆண்களே பெண்கள் வீடுகளில் சென்று வசிப்பதுடன், ஆண்களே பெண்களுக்கு சீதனமும் கொடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் [[தமிழ்|தமிழையையே]] தங்கள் [[தாய்மொழி]]யாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்தாலும், [[சிங்களவர்]]கள் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் வீட்டுமொழி தமிழாகவே உள்ளது.
 
இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]], [[வவுனியா]] போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/847093" இருந்து மீள்விக்கப்பட்டது