இலங்கை அரச வர்த்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வர்த்தமானி''' (''Gazzette'') அல்லது '''அரச வர்த்தமானி''' என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரணமக்களினால் '''கஸெட்''' அல்லது '''கெஸட்''' என்றவாறு அழைக்கப்படும் '''வர்த்தமானப் பத்திரிகை''' ஆனது [[இலங்கை]] அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கும், அமைச்சர்கள்,செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல்,ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளிவிடுகின்ற ஓர் அரச பத்திரிகை ஆகும். இது [[சிங்களம்]], [[தமிழ்]] ஆகிய இருமொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒருமுறை வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான,உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு டெய்லி நியூஸ் இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டதன்மை கொண்டவைகளாகும்.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_வர்த்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது