வோட்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
== இன்றைய நிலவரம் ==
[[படிமம்:C0681-Fedyakovo-Auchan-vodka.jpg|thumb|A large selection of vodkas at an Auchan hypermarket near Nizhny Novgorod]]
தற்போது உலகின் பிரபல மதுக்களில் ஓட்காவும் ஒன்று. 1950களுக்கு1950 ஆம் ஆண்டுக்கு முன்பு அது [[ஐரோப்பா]]வுக்கு வெளியே மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. 1975 ஆம் ஆண்டு வாக்கில் [[யுனைடெட் ஸ்டேட்ஸ்|அமெரிக்கா]]வில் ஓட்கா விற்பனை, அந்நாட்டின் பிரபல வலிமையான [[பௌர்போன் விஸ்கி|பௌர்போன்]] மது விற்பனையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் ஓட்கா பிரபலமடைய, "இந்த மதுபானம் உங்களை பேச்சு-மூச்சு இன்றி இருக்கச் செய்யும்" என்ற புகழும் ஒரு காரணமாக இருந்தது. ஒரு விளம்பரம் கோரியது போல், சுவாசத்தில் மதுவின் வாடையை கண்டுபிடிக்கவே முடியாது. மேலும், அதன் நடுநிலையான மணம் பல வகை பானங்களில் கலக்க அனுமதிப்பதன் மூலம் பிற மது வகைகளுக்கு, குறிப்பாக [[மார்டினி (காக்டெய்ல்)|மார்ட்டினி]] போன்ற பாரம்பரிய பானங்களில் [[ஜின்]]னுக்கு மாற்றீடாக உள்ளது.
 
 
தி பெங்குயின் புக் ஆப் ஸ்பிரிட்ஸ் அண்ட் லிக்கர்ஸ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "மதுக்களின் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பியுசல் ஆயில் மற்றும் கஞ்சிநேர்ஸ் போன்ற கலப்படங்கள் இதில் சிறிதளவே என்பது 'பாதுகாப்பான' மது (போதையேற்றும் திறனை குறிக்காது) என்ற உணர்வைத் தந்தாலும், அதிக உபயோகம் பின்விளைவுகளை ஏற்படுத்தும்." <ref>பமேலா வண்டைக் பிரைஸ், ஹர்மாண்ட்ஸ்வொர்த் &amp; நியூயார்க் : பெங்குவின் புக்ஸ், 1980, பக்கம் 196ff. </ref>
 
 
ரஷ்ய சமையற்கலை எழுத்தாளரான [[வில்லியம் போக்லேப்கின]]் 1970களின் இறுதியில், ரஷ்யாவில் ஓட்கா தயாரிப்பு குறித்த வரலாறைத் தொகுத்தார். ஒரு வழக்கு தொடர்பாக தொகுக்கப்பட்ட இந்த விவரங்கள், பின்னாளில் '''[[A History of Vodka|எ ஹிஸ்டரி ஆப் ஓட்கா]]'' ' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
ஓட்காவின் பயன்பாடு மற்றும் விநியோகம் குறித்து எவ்வளவோ பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், அதன் தயாரிப்பு குறித்து ஒன்றுமே எழுதப்படவில்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறினார்
போக்லேப்கின். அவர் அழுத்தம்திருத்தமாக கூறியவற்றில், 18 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்துக்கும் முன்பாகவே "ஓட்கா"வானது பேச்சுவழக்கில் பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த வார்த்தை 1860கள் வரை அச்சில் தென்படவில்லை என்பதும் ஒன்று.
 
தி பெங்குயின் புக் ஆப் ஸ்பிரிட்ஸ் அண்ட் லிக்கர்ஸ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "மதுக்களின் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பியுசல் ஆயில் மற்றும் கஞ்சிநேர்ஸ் போன்ற கலப்படங்கள் இதில் சிறிதளவே என்பது 'பாதுகாப்பான' மது (போதையேற்றும் திறனை குறிக்காது) என்ற உணர்வைத் தந்தாலும், அதிக உபயோகம் பின்விளைவுகளை ஏற்படுத்தும்." <ref>பமேலா வண்டைக் பிரைஸ், ஹர்மாண்ட்ஸ்வொர்த் &amp; நியூயார்க் : பெங்குவின் புக்ஸ், 1980, பக்கம் 196ff. </ref>
 
ரஷ்ய சமையற்கலை எழுத்தாளரான [[வில்லியம் போக்லேப்கின்]] 1970 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ரஷ்யாவில் ஓட்கா தயாரிப்பு குறித்த வரலாறைத் தொகுத்தார். ஒரு வழக்கு தொடர்பாக தொகுக்கப்பட்ட இந்த விவரங்கள், பின்னாளில் '''[[A History of Vodka|எ ஹிஸ்டரி ஆப் ஓட்கா]]''' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஓட்காவின் பயன்பாடு மற்றும் விநியோகம் குறித்து எவ்வளவோ பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், அதன் தயாரிப்பு குறித்து ஒன்றுமே எழுதப்படவில்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறினார் போக்லேப்கின். அவர் அழுத்தம்திருத்தமாக கூறியவற்றில், 18 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்துக்கும் முன்பாகவே "ஓட்கா"வானது பேச்சுவழக்கில் பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த வார்த்தை 1860 கள் வரை அச்சில் தென்படவில்லை என்பதும் ஒன்று.
 
== தயாரிப்பு ==
[[படிமம்:Vodka bottling machine.jpg|thumb|right|ஓட்கா நிரப்பும் மெஷின், Shatskaya VodkaShatsk, ரஷ்யா ]]
ஓட்காவானது எந்தவொரு [[ஸ்டார்ச்]]/சர்க்கரை மிகுந்த தாவரப் பகுதிகளில் இருந்தும் காய்ச்சிவடிக்கப்படலாம்காய்ச்சி வடிக்கப்படலாம்; இன்று ஓட்கா பெருமளவில் [[சொற்கும்|சோளம்]], [[மக்காச்சோளம்]], [[கம்பு]] அல்லது [[கோதுமை]] போன்ற [[தானியம்|தானியங்களில]] இருந்து தயாரிக்கப்படுகிறது.
 
தானிய வகை ஓட்காகளில், கம்பு மற்றும் கோதுமை ஓட்காகள் சிறந்தவையாக கருதப்படுகின்றன. சில ஓட்கா, [[உருளைக்கிழங்கு|உருளைக்கிழங்குகள்]], [[கரும்புச் சாறு கழிவு|கரும்புச்சாறு கழிவுகள்]], [[சோயாபீன்|சோயாபீன்கள்]], [[திராட்சை|திராட்சைகள்]], [[சர்க்கரைவள்ளிக்கிழங்கு{|சர்க்கரைவள்ளிக்கிழங்குகள்]] ஆகியவற்றில் இருந்தும், சில சமயங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு அல்லது மரக்கூழ் தயாரிப்பின் இடைவினைப் பொருட்களாலும் தயாரிக்கப்படுகிறது. போலந்து போன்ற ஒரு சில மத்திய ஐரோப்பிய நாடுகளில் சில ஓட்காவானது, வெறும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கலவையை நொதிக்கச் செய்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய யூனியனி]]ல் ஓட்காவின் தர நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மேலும், [[ஓட்கா பெல்ட்|ஓட்கா வளைய]] நாடுகள் ஒரு கோரிக்கையை வற்புறுத்தி வருகின்றன. அதாவது, தானியங்கள், [[உருளைக்கிழங்கு]] மற்றும் [[சர்க்கரைவள்ளிக்கிழங்கு]] [[கரும்புச் சாறு கழிவு|கரும்புச்சாறு கழிவுகள்]] ஆகியவற்றில் இருந்து பாரம்பரிய முறையில் பெறப்படும் மதுவுக்கு மட்டுமே "ஓட்கா" பிராண்ட் தரப்படவெண்டும்.<ref name="reuters">[http://www.flexnews.com/pages/5412/European_Union/Spirits/eu_farm_chief_warns_legal_action_vodka_row.html "EU Farm Chief Warns of Legal Action in Vodka Row"], a 25/10/2006 [[ராய்டேர்ஸ்|ராய்டோர்ஸ்]] கட்டுரை </ref><ref name="stubb">[[அலெக்சாண்டர் ஸ்டூ்ப்]] , [http://www.alexstubb.com/artikkelit/bw_vodka.pdf The European Vodka Wars], a December 2006 ''[[Blue Wings (பத்திரிகை)|Blue Wings]]'' கட்டுரை </ref>
 
 
தானிய வகை ஓட்காகளில், கம்பு மற்றும் கோதுமை ஓட்காகள் சிறந்தவையாக கருதப்படுகின்றன. சில ஓட்கா, [[உருளைக்கிழங்கு|உருளைக்கிழங்குகள்]], [[கரும்புச் சாறு கழிவு|கரும்புச்சாறு கழிவுகள்]], [[சோயாபீன்|சோயாபீன்கள்]], [[திராட்சை|திராட்சைகள்]], [[சர்க்கரைவள்ளிக்கிழங்கு{|சர்க்கரைவள்ளிக்கிழங்குகள்]] ஆகியவற்றில் இருந்தும், சில சமயங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு அல்லது மரக்கூழ் தயாரிப்பின் இடைவினைப் பொருட்களாலும் தயாரிக்கப்படுகிறது. போலந்து போன்ற ஒரு சில மத்திய ஐரோப்பிய நாடுகளில் சில ஓட்காவானது, வெறும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கலவையை நொதிக்கச் செய்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய யூனியனி]]ல் ஓட்காவின் தர நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மேலும், [[ஓட்கா பெல்ட்|ஓட்கா வளைய]] நாடுகள் ஒரு கோரிக்கையை வற்புறுத்தி வருகின்றன. அதாவது, தானியங்கள், [[உருளைக்கிழங்கு]] மற்றும் [[சர்க்கரைவள்ளிக்கிழங்கு]] [[கரும்புச் சாறு கழிவு|கரும்புச்சாறு கழிவுகள்]] ஆகியவற்றில் இருந்து பாரம்பரிய முறையில் பெறப்படும் மதுவுக்கு மட்டுமே "ஓட்கா" பிராண்ட் தரப்படவெண்டும்.<ref name="reuters">[http://www.flexnews.com/pages/5412/European_Union/Spirits/eu_farm_chief_warns_legal_action_vodka_row.html "EU Farm Chief Warns of Legal Action in Vodka Row"], a 25/10/2006 [[ராய்டேர்ஸ்|ராய்டோர்ஸ்]] கட்டுரை </ref><ref name="stubb">[[அலெக்சாண்டர் ஸ்டூ்ப்]] , [http://www.alexstubb.com/artikkelit/bw_vodka.pdf The European Vodka Wars], a December 2006 ''[[Blue Wings (பத்திரிகை)|Blue Wings]]'' கட்டுரை </ref>
 
=== காய்ச்சிவடித்தல் மற்றும் வடிகட்டுதல் ===
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் ஓட்காகளின் பொதுவான அம்சம் என்னவென்றால், [[சுவை|நறுமணப் பொருட்கள்]] சேர்ப்பது போன்ற அடுத்த கட்ட செயல்முறைக்கு முன்பாக அவை பலகட்ட வடிகட்டுதலுக்கு உட்படுத்தப்படுவதுதான். சில சமயங்களில் ஓட்காவானது [[காய்ச்சிவடித்தல்|காய்ச்சிவடித்தலின்போது]] [[வடிகலம்|வடிகலத்]]திலும், அதற்க்குஅதற்க்குக் பின்பும், [[மரகரி|மரக்கரி]] மற்றும் இதர ஊடகங்கள் மூலம் வடிகட்டப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சட்டத்தின்படி ஓட்கா தனித்தன்மையான மணம், குணம், நிறம் அல்லது ருசியைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம். என்றாலும், பாரம்பரியமாக ஓட்கா தயாரிக்கும் நாடுகளுக்கு இது பொருந்தாது. இந்த நாடுகளில் உள்ள பல மது தயாரிப்பாளர்கள் மிகத் துல்லியமான க்காயச்சிவடித்தலோடுகாயச்சிவடித்தலோடு, அதே சமயத்தில் குறைந்தபட்ச வடிக்கட்டுதலையே பயன்படுத்த விரும்புகிறார்கள். இது, தங்கள் உற்பத்திப் பொருட்களின் தனித்தன்மையைப் பாதுகாக்க அவர்களுக்கு உதவுகிறது.
இது, தங்கள் உற்பத்திப் பொருட்களின் தனித்தன்மையைப் பாதுகாக்க அவர்களுக்கு உதவுகிறது.
 
 
ஓட்காவை காய்ச்சிவடித்து, வடிக்கட்டும் பொறுப்பு உள்ள நபர் "ஸ்டில்மாஸ்டர்" எனப்படுகிறார். சரியான முறை தயாரிப்பு எனில், காய்ச்சிவடித்தலின்போது விளையும் வீண்பொருட்கள் ("fore-shots"; "heads"; "tails") நீக்கப்படுகின்றன. இந்தக் கழிவில் நறுமணமூட்டும் பொருட்களான [[எத்தில் அசிடேட்]], [[எத்தில் லாக்டேட்|எத்தில் லாக்டெட்]] மற்றும் [[பியுசல் ஆயில்|பியுசெல் ஆயில்]] ஆகியவை அடங்கும். திரும்பத் திரும்ப காயச்சிவடிப்பது அல்லது பிராக்ஷனிங் வடிகலம் பயன்படுத்துவதன் மூலம் ஓட்காவின் சுவை மேம்படுத்தப்படுகிறது; தெளிவும் கூட்டப்படுகிறது. [[ரம்]] மற்றும் [[ைபஜியு|பைஜியு]] போன்ற மது வகைகளில், அவை தனி நறுமணம் மற்றும் சுவை கொண்டிருப்பதற்காக "heads" அல்லது "tails" நீக்கப்படுவதில்லை.
 
 
திரும்பத் திரும்ப காயச்சிவடித்தல் மூலம் ஓட்காவின் எத்தனால் அளவு, பெரும்பாலான நுகர்வோர் ஏற்றுக்கொள்ளும் அளவைவிட மிக அதிகமாகிவிடும். ஸ்டில்மாஸ்டரின் காயச்சிவடிக்கும் முறை மற்றும் தொழில்நுட்பத்துக்கேற்ப இறுதியாக கிடைக்கும் ஓட்காவில் 95-96% வரை எத்தனால் இருக்கும். ஆகவே, பாட்டிலில் நிருப்பப்படுவதற்கு முன்பு பெரும்பாலான ஓட்கா, நீர் சேர்த்து வலுவிழக்கச் செய்யப்படுகிறது. இந்தப் பலகட்ட வடிகட்டுதல்தான், உதாரணத்திற்கு, கம்பு-ஓட்காவை உண்மையாக [[கம்பு விஸ்கி|கம்பு-விஸ்கி]]யிலிருந்து வேறுபடுத்துகிறது. விஸ்கியானது பொதுவாக அதன் இறுதி ஆல்கஹால் உள்ளடக்கம்வரை காய்ச்சி வடிக்கப்படுகையில், ஓட்காவோ, அது ஒட்டுமொத்தமாக தூய்மையான ஆல்கஹாலாக மாறும்வரை காய்ச்சிவடிக்கப்பட்டு, தேவையான இறுதி ஆல்கஹால் அளவுக்கேற்ப நீர் மற்றும் நீர் ஆதாரத்துக்கேற்ப நறுமணம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. <ref>[http://www.drinkboy.com/Essays/DistilledWater.html ''Distilled Water, With A Kick''], ராபர்ட் ஹெஸ்</ref>
 
ஓட்காவை காய்ச்சிவடித்து, வடிக்கட்டும் பொறுப்பு உள்ள நபர் "ஸ்டில்மாஸ்டர்" எனப்படுகிறார். சரியான முறை தயாரிப்பு எனில், காய்ச்சிவடித்தலின்போது விளையும் வீண்பொருட்கள் ("fore-shots"; "heads"; "tails") நீக்கப்படுகின்றன. இந்தக் கழிவில் நறுமணமூட்டும் பொருட்களான [[எத்தில் அசிடேட்]], [[எத்தில் லாக்டேட்|எத்தில் லாக்டெட்]] மற்றும் [[பியுசல் ஆயில்|பியுசெல் ஆயில்]] ஆகியவை அடங்கும். திரும்பத் திரும்ப காயச்சிவடிப்பது அல்லது பிராக்ஷனிங் வடிகலம் பயன்படுத்துவதன் மூலம் ஓட்காவின் சுவை மேம்படுத்தப்படுகிறது; தெளிவும் கூட்டப்படுகிறது. [[ரம்]] மற்றும் [[ைபஜியுபைஜியு|பைஜியு]] போன்ற மது வகைகளில், அவை தனி நறுமணம் மற்றும் சுவை கொண்டிருப்பதற்காக "heads" அல்லது "tails" நீக்கப்படுவதில்லை.
 
திரும்பத் திரும்ப காயச்சிவடித்தல் மூலம் ஓட்காவின் எத்தனால் அளவு, பெரும்பாலான நுகர்வோர் ஏற்றுக்கொள்ளும் அளவைவிட மிக அதிகமாகிவிடும். ஸ்டில்மாஸ்டரின் காயச்சிவடிக்கும் முறை மற்றும் தொழில்நுட்பத்துக்கேற்ப இறுதியாக கிடைக்கும் ஓட்காவில் 95-96% வரை எத்தனால் இருக்கும். ஆகவே, பாட்டிலில் நிருப்பப்படுவதற்கு முன்பு பெரும்பாலான ஓட்கா, நீர் சேர்த்து வலுவிழக்கச் செய்யப்படுகிறது. இந்தப் பலகட்ட வடிகட்டுதல்தான், உதாரணத்திற்கு, கம்பு-ஓட்காவை உண்மையாக [[கம்பு விஸ்கி|கம்பு-விஸ்கி]]யிலிருந்து வேறுபடுத்துகிறது. விஸ்கியானது பொதுவாக அதன் இறுதி ஆல்கஹால் உள்ளடக்கம்வரை காய்ச்சி வடிக்கப்படுகையில், ஓட்காவோ, அது ஒட்டுமொத்தமாக தூய்மையான ஆல்கஹாலாக மாறும்வரை காய்ச்சிவடிக்கப்பட்டு, தேவையான இறுதி ஆல்கஹால் அளவுக்கேற்ப நீர் மற்றும் நீர் ஆதாரத்துக்கேற்ப நறுமணம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. <ref>[http://www.drinkboy.com/Essays/DistilledWater.html ''Distilled Water, With A Kick''], ராபர்ட் ஹெஸ்</ref>
 
=== நறுமணம் சேர்த்த ஓட்காகள் ===
வரி 97 ⟶ 84:
''க்ளியர் வோட்காகள் '' மற்றும் ''ப்ளேவர்ட் வோட்காகள்.'' இரண்டாவதாக சொல்லப்பட்ட வோட்காகளுக்கு உதாரணமாக
ரஷ்யன் ''Yubileynaya'' (ஆண்டு விழா ஓட்கா) மற்றும் ''Pertsovka'' (பெப்பர் ஓட்கா)வைக் கூறலாம். இவற்றிலிருந்து கசப்புத்தன்மையைப் பிரித்தெடுக்க முடியும்.
 
 
பெரும்பாலான ஓட்காகள் நறுமணமில்லாதவை என்றாலும், பாரம்பரியமாக ஓட்கா-அருந்தும் பகுதிகளில் பல நறுமண ஓட்காகள், (குறிப்பாக, வீட்டுத் தயாரிப்புகள்) சுவைக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. நறுமணப் பொருட்களில் சிகப்பு மிளகாய், இஞ்சி, பழ சுவைகள், வனிலா, சாக்லேட் (இனிப்பு அற்றது), மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை அடக்கம். ரஷ்யா மற்றும் [[உக்ரைன்|உக்ரைனி]]ல், தேன் மற்றும் மிளகு சுவையில் தயாரிக்கப்படும் ஓட்கா, ''பெர்த்சவ்கா '' (ரஷ்ய மொழியில்); ''Z பெர்த்செம்'' (உக்ரைனிய மொழியில்) மிகப் பிரபலம். விற்பனைக்காக [[உக்ரைனியன்|உக்ரைனியர்கள்]] தயாரிக்கும் ஓட்காகளில் [[செயின்ட் ஜான்'ஸ் வோர்ட்|செயின்ட் ஜான்'ஸ் வோர்ட]]்டும் அடங்கும். [[போலந்தினர்]] மற்றும் [[பெலரஷ்யர்கள்|பெலாரஷ்யர்கள்]] உள்ளூர் [[பைசன் கிராஸ்]] இலைகளைச் சேர்த்து ''[[Żubrówka]]'' (போலந்து மொழியில்) மற்றும் ''[[Zubrovka]]'' (பெலாரஷ்ய மொழியில்) சற்று இனிப்பு சுவையுடன் மஞ்சள் நிறத்தில் ஓட்கா தயாரிக்கிறார்கள். போலந்தில், [[க்ருப்னிக்]] என்ற தேன் சேர்த்த ஓட்கா புகழ்பெற்றது. அமெரிக்காவில் [[பேகன் ஓட்கா]] அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
[[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடு]]களிலும் ஓட்காவில் நறுமணம் சேர்க்கும் வழக்கம் இருந்துவருகிறது. இங்கு மூலிகைகள், பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் வலிமையான ஓட்கா [[நடுவேனிற்்காலம்|நடுவேனிற்கால]] விழாக்களின்போது அருந்தத் தகுந்தவை. ஸ்வீடனில் நாற்பது வித்தியாசமான வகை மூலிகை-வோட்காகள் உள்ளன (''kryddat brännvin'' ). போலந்தில் மதுவகைகளுக்கு ''[[நேல்வ்கா]]'' என்ற தனிப் பிரிவு உண்டு. ஓட்காவில் பழம், வேர், மலர் அல்லது மூலிகைச் சாரம் சேர்த்து மதுவகைகள் இந்தப் பிரிவின்கீழ் வரும். அதன் ஆல்கஹால் அளவு
15 முதல் 75% வரை இருக்கும்.
 
 
போலந்தினர் மிகத் தூய்மையான (95%, 190 புரூப்) [[rectified spirit]][[சீர்படுத்திய சாராயம்|சீர்படுத்திய சாராய]]த்தைத் தயாரிக்கிறார்கள். (போலந்து மொழியில்: [[spirytus rektyfikowany]]).தொழில்நுட்ப ரீதியில் இந்த ஓட்காவின் மாதிரி, மருந்து கடைகளில் கிடைப்பதில்லை. மதுக் கடைகளில் மட்டுமே விற்கப்படுகிறது.இதேபோல், ஜெர்மானிய சந்தையில் 90 முதல் 95%
ஆல்கஹால் உள்ள ஜெர்மன், ஹங்கேரியன், போலிஷ், மற்றும் உக்ரைனியன் தயாரிப்புகளே எப்போதும் உள்ளன. பால்கன் 176° எனப்படும் [[பல்கேரியா|பல்கேரிய]] ஓட்காவில் 88% ஆல்கஹால் உள்ளது.
 
 
 
=== இதர தயாரிப்பு செயல்முறைகள் ===
ஆல்கஹாலின் குறைந்த உறைநிலை காரணமாக பனிக்கட்டி அல்லது உரைவிப்பானில், ஓட்காவை கிறிஸ்டல் படிவங்கள் ஆகாமல் பத்திரப்படுத்த முடியும். பொதுவாக, ஆல்கஹால் அளவு குறைவாக உள்ள நாடுகளில் (உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஆல்கஹால் அளவுக்கு ஏற்ப வரி வித்தியாசப்படும்), மக்கள், சில சமயங்களில் [[உறைவடித்தல்|உறைவடித்தல]] (freeze distillation) முறையில் ஆல்கஹால் அளவை அதிகரிக்கிறார்கள்.
 
 
ஆல்கஹால் அளவு குறைவாக இருந்து, உறைவிப்பான் போதிய குளிரை கொண்டிருந்தால் (நீரின் உறைநிலைக்கு கணிசமான அளவு குறைந்திருக்கும்போது), பெருமளவு தண்ணீரை கொண்டிருக்கும் கெட்டியான படிகங்கள் உருவாகும். (உண்மையில் ஆல்கஹாலின் நீர்த்த கரைசல). இந்த படிகங்கள் (ஐஸ் கிறிஸ்டல்கள்) நீக்கப்பட்டால், மீதமுள்ள ஓட்காவில் ஆல்கஹால் மிகுந்திருக்கும்.
 
 
 
== ஓட்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ==
[[திராட்சை|திராட்சைச்]] சாறிலிருந்து பெறப்படும் ஓட்காவிற்கு [[யுனைடெட் ஸ்டேட்ஸ்|அமெரிக்கா]]வில் கிடைத்திருக்கும் மாபெரும் வரவேற்பு, பாரம்பரிய ஓட்கா தயாரிப்பு நாடுகளான [[போலந்து]] [[பின்லாந்து|பின்லாந்த]], [[லிதுவேனியா]], மற்றும் [[ஸ்வீடன்]] ஆகிய நாடுகளை, ஓட்கா குறித்த [[ஐரோப்பிய யூனியன் சட்டம்|ஐரோப்பிய யூனியன்
சட்ட]]த்திற்கு ஆதரவு பிரசாரம் செய்ய தூண்டியது. தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்குகளில் இருந்து பெறப்படும் மதுவகைகள் மட்டுமே "ஓட்கா" ஆகும். மாறாக, எத்தில் ஆல்கஹால் அடங்கிய பொருட்களில், (உதாரணமாக, ஆப்பிள், திராட்சை போன்றவை) இருந்து பெறப்படும் மதுவகைகளுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதுதான் அதன் சாராம்சம்.<ref name="reuters"/>இந்தக் கூற்று தென் ஐரோப்பிய நாடுகளில் கடும் எதிர்்ப்பைக் கிளப்பியது. இவை பெரும்பாலும், ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட [[அரைத்தல்|தானியக் கலவை]]யிலிருந்து சாராயத்தை காய்ச்சி வடிக்கும் நாடுகள் ஆகும். உயர்தர தானியக் கலவை பொதுவாக [[போமேஸ் பிராந்தி]] தயாரிக்கவும், தரம் குறைந்த தானியக் கலவை நியூட்ரல் சுவையுள்ள சாராயமாகவும் மாற்றப்பட்டது. தானியங்கள் அல்லது உருளைக்கிழங்குகளில் இருந்து பெறப்படாத எந்த ஓட்காவும், அதன் மூலப்பொருட்களை குறிப்பிட்டாக வேண்டும்.இந்த ஒழுங்குமுறை விதி ஜூன் 19, 2007 முதல் [[ஐரோப்பிய பாராளுமன்றம்|ஐரோப்பிய நாடாளுமன்ற]]த்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. <ref>{{cite web|url=http://www.europarl.europa.eu/sides/getDoc.do?type=TA&reference=P6-TA-2007-0259&language=EN|title=European Parliament legislative resolution of 19 June 2007 on the proposal for a regulation of the European Parliament and of the Council on the definition, description, presentation and labelling of spirit drinks}}</ref>
 
 
 
== ஆரோக்கியம் ==
வரி 129 ⟶ 106:
வேறு எந்த ஆல்கஹாலுடனும் ஓட்காவை கணிசமான அளவில் குடிப்பது கோமா நிலை அல்லது சுவாசத்தையே நிறுத்துமளவு ஆபத்தானது. இது தவிர, தடுக்கி விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற பல உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆல்கஹால்தான் காரணம். மிதமிஞ்சிய ஆல்கஹால் பழக்கம் (சுமார் 1% ABV க்கு கூடுதலாக) , நீரற்ற நிலை, ஜீரணத்தில் எரிச்சல், [[ஹேங்வோவர்]] போன்ற அறிகுறிகளையும், கடுமையான விளைவுகளாக ஈரல் அழற்சி காரணமாக ஈரல் செயலிழத்தல் மற்றும் பலவித GI புற்றுநோய்களையும் ஏற்படுத்தும். இவை எத்தனாலின் இயல்பான குணாதிசயங்கள் ஆகும். [[மெத்தனால்|மெத்தனால]], [[பியுசல் ஆயில்]] வகைகள், (இதர ஆல்கஹால்கள்) மற்றும் [[எஸ்டர்ஸ்|எஸ்தெர்]]கள், தன்னுணர்வை மழுங்கச் செய்து ஹேங்வோவர்கள் - தலைவலி, நரம்புகளில ஐஸ் தண்ணீர் போன்ற உணர்வு - கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட தூண்டும். எல்லா ஆல்கஹால் பானங்களும், அவற்றில் உள்ள
[[congeners]] பொறுத்து வித்தியாசமான ஹேங்வோவர் உணர்வைத் தரும்.இதன் காரணமாக, தூய்மையான ஓட்கா மற்றும் ஜின் ஆகியவை போதிய அளவு தண்ணீருடன் எடுத்துக்கொள்ளப்ப்படும்போது கடுமையான ஹேங்வோவர் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவு.
 
 
ஒருசில நாடுகளில் [[கள்ளச்சந்தை]] ஓட்கா அல்லது "[[பாத்டப் ஜின்|bathtub]]" ஓட்கா மிகுந்துள்ளது. காரணம், தயாரிப்பது எளிது என்பதோடு வரிவிதிப்பையும் தவிர்த்துவிடலாம். என்றாலும், தொழிற்சாலைகளுக்கான அபாயகரமான எத்தனால், கள்ளச்சந்தைக்காரர்களால் பதிலீடாக சேர்க்கப்படும்போது, அது கடுமையான விஷ பாதிப்பு, [[குருட்டு தன்மை|குருட்டுத்தன்மை]] அல்லது உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும்.<ref>{{cite news |first=Steven |last=Eke |url=http://news.bbc.co.uk/2/hi/europe/6157015.stm |title='People's vodka' urged for Russia |publisher=BBC News |date=November 29, 2006 |accessdate=2008-11-22}}</ref>மார்ச் 2007_இல் லண்டன் [[பிபிசி செய்திகள்|BBC நியூஸ்]] சானல், ரஷ்யாவில் "bathtub" ஓட்கா அருந்துபவர்கள் மத்தியில் நிலவும் கடும் [[மஞ்சள் காமாலை|மஞ்சள்காமாலைநோய்]] குறித்த குறும்படம் தயாரித்தது. <ref>{{cite news |first=John |last=Sweeney |url=http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/6434789.stm |title=When vodka is your poison |publisher=BBC News |date=March 10, 2007 |accessdate=2008-11-22}}</ref> இதற்கு காரணம், ஓட்காவில் ([[Extrasept]]) என்ற 95% எத்தனாலோடு மிகவும் நச்சுத்தன்மை கலந்த தொழிற்ச்சாலை நச்சுக்கொல்லி, கள்ளச்சந்தைக்காரர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நச்சுகொல்லியின் விலை மிகக் குறைவு என்பதோடு, ஆல்கஹால் உள்ளடக்கமும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.இதனால் உயிரிழந்தவர்கள் 120 பேர் மற்றும் விஷ பாதிப்புக்குள்ளானவர்கள் 1,001 பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, மஞ்சள்காமாலை நோயை ஏற்படுத்தும் [[ஈரல் அழற்சி|ஈரல் அழற்ச்சி]]யின் கடுமையான இயல்பு காரணமாக, மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
== குறிப்புகள் ==
{{reflist|2}}
 
 
 
== ஆதாரங்கள் ==
 
* பெக், டேஸ்மொண்ட். ''The Vodka Companion: A Connoisseur's Guide'' . Running: 1998. ISBN 0-7624-0252-0.
* [[வில்லியம் போக்லேப்கின|போக்லேப்கின், வில்லியம்]] மற்றும்
வரி 152 ⟶ 123:
* பைத், நிகோலஸ் மற்றும் இயன் விஸ்நியுவஸ்கி ''கிளாசிக் ஓட்கா '' , பிரியன் புக்ஸ் லிமிடெட்.: 1977. ISBN 1-85375-234-7
* ரோகளா, ஜனவரி. ''Gorzałka czyli historia i zasady wypalania mocnych trunków'' , பாவபப்: 2004.ISBN 83-89642-70-0
 
 
 
== கூடுதல் பார்வைக்கு ==
வரி 169 ⟶ 138:
* ''[[A History of Vodka]]''
* [[ஓட்காகளின் போட்டாபோட்டி]]
 
 
{{Alcoholic beverages}}
 
[[af:Wodka]]
[[ar:فودكا (مشروب كحولي)]]
"https://ta.wikipedia.org/wiki/வோட்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது