பெயர்: சந்திரசேகர்

ஆர்வம்: மொழிகள், இலக்கியம், திரைப்படம்.

தொழில் அனுபவம்: 6 ஆண்டுகள் இணையவழி மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு துறைகள்: தொழில்நுட்பம், தொழில்துறை ஆவணங்கள், வலைப் பக்கங்கள், கட்டுரைகள்......

மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தும் கூடுதல் அம்சங்கள்: மொழியாக்கத்தின் மூலம் மூலப்படைப்பின் நோக்கத்திற்கு சிறிதும் குந்தகம் ஏற்படாமல் அதன் உணர்வுகளை முழுமையாக இலக்குமொழியில் தரவேண்டும் இது மூலப்படைப்பிற்கு நேர்மையாகவும் இலக்குமொழிக்கு உண்மையாகவும் இருத்தலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Chandrashekar&oldid=516392" இருந்து மீள்விக்கப்பட்டது