காதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''காதி''' அல்லது '''கதர்''' என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''காதி''' அல்லது '''கதர்''' என்பது கைநூற்பு செய்யப்பட்டு கை நெசவு செய்யப்பட்ட '''பருத்தி'''த் துணி. பொதுவாக காதி என்பது பருத்தித்துணியாக இருந்தாலும் இது கோடையில்பருத்தி, குளிர்பட்டு தரும்.மற்றும் குளிர்ஆட்டு காலத்தில்உரோமம்(உல்லன்) கதகதப்புஇம் தரும்மூன்றுள் துணிஏதேனும் ஒன்றாக இருக்கலாம். ஆனால்எதுவாக இதுஇருந்தாலும் எளிதில்கைநூற்பும் சுருங்கக்கைநெசவும் கூடியதுஅவசியம். கஞ்சிஇயந்திரத்தால் போடுவதன்செய்யப்பட்ட போலும்துணி இதன்காதித் தோற்றத்தைதுணி மெருகூட்டுவர்ஆகாது. [[மகாத்மா காந்தி]]யடிகளால் பிரபலமாக்கப்பட்ட காதி இன்றளவும் இளைஞர்களிடையேயும் செல்வாக்குடன் திகழ்கிறது.
 
 
காதித் துணி கோடையில் அணிகையில் குளிர்ச்சியும் குளிர் காலத்தில் அணியும் போது கதகதப்பும் தரும். ஆனால் இது எளிதில் சுருங்கக் கூடியது. இதைத் தவிர்க்கும் பொருட்டு கஞ்சி போடுவதன் மூலம் காதியின் மெருகைக் கூட்டலாம்.
 
[[இந்திய தேசியக்கொடி சட்டம்|இந்திய தேசியக்கொடி சட்ட]]த்தின் படி தேசியக் கொடி காதியால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஆகிய கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும்இ பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவுஇ ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்பட்கிறது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/காதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது