சாந்தோக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 73:
 
::''தஜ்ஜலான்'' என்ற சொல்லை ஆதிசங்கரர் ஆராய்ந்து உரை எழுதுகிறார்: ''தத், ஜ, ல, அன்'' -- ஆகிய நான்காகப் பிரித்து, ''தத்'' என்பது பிரம்மத்தையும், ''ஜ'' என்பது அதிலிருந்து உலகம் பிறக்கிறது (''ஜன்மம்'' அடைகிறது) என்பதையும், ''ல'' என்பது அதிலேயே உலகம் ''லயம்'' அடைகிறது என்பதையும், ''அன்'' என்பது, இடையில் அதுவே உலகுக்கு ''ஆதாரமாக'' உள்ளது என்பதையும், குறிப்பதாகச் சொல்கிறார்.
 
சாண்டில்யவித்தையின் வேர்க்கருத்தே இந்த தனிப்பட்ட ஜீவனும் அந்த வானளாவிய பிரம்மமும் ஒன்றே என்ற கருத்துதான். மூன்றாவது அத்தியாயத்தின் 14-வது கண்டத்தில் மீதமுள்ள 2,3,4 -வது மந்திரங்கள் இதைத் தெள்ளத் தெளிவாக்குகின்றன.
 
==மூன்றாவது அத்தியாயத்தின்பொன்மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது