முனைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கலாநிதிப் பட்டம்''' கல்விக்காக [[இலங்கை]]யில் அளிக்கப்படும் ஒரு பட்டமாகும். இது பல்கலைக்கழகங்களிலுள்ள பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்து நிறைவு செய்யப்படும் ஒரு கல்விப் பட்டமாகும். இந்தியாவில் முனைவர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றது. கலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், [[முதுதத்துவமானி|முதுதத்துவமானி பட்டம்]] பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்கள்பல்கலைக்கழகங்களால் சிறப்புப் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு: கல்வி]]
"https://ta.wikipedia.org/wiki/முனைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது