"மலையகம் (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,371 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அதற்கமைவாக மலையகத்தில் வாழும் தமிழர்களையும் குறிக்கும் பொது சொல்லாக [[மலையகத் தமிழர்]] என்றும், மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவோரை, [[மலையக தோட்டத் தொழிலாளர்கள்]] என்றும் அழைக்கும் வழக்கு உள்ளன.
 
==மலையக தோட்டத் தொழிலாளர்கள்==
"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" என்போர் குறிப்பாக இலங்கையின் மத்தியப் பிரதேசமான மலைப்பிரதேசங்களில் பெருந்தோட்டப் பயிர்செய்கைகளுக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டும் குறிக்கும்.
 
==மலையகத் தமிழர்==
"மலையகத் தமிழர்" எனும் சொற்பதம், மலையக தோட்டத் தொழிலாளர்களை குறிக்க பயன்பட்டாலும்; தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத, அதேவேளை மலையகப் பிரதேசங்களின் நகர் பகுதியில் வணிகம் மற்றும் ஏனைய தொழில்களில் இருப்போரையும் உள்ளடங்களாக குறிக்கும் சொல்லாகப் பயன்படுகிறது. சிலவேளைகளில் வணிகம் மற்றும் பிற தொழில்களுக்காக [[இலங்கை]]யின் ஏனைய பிரதேசங்களில் சென்று வசிப்போரையும் "மலையகத் தமிழர்" என்றே அழைக்கப்படுகிறது.
 
அதேவேளை வணிகம் மற்றும் ஏனைய தொழில்கள் அடிப்படையில் இலங்கையின் தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை தமது வாழ்விடமாக கொண்டு வாழும், மலையக தோட்டத் தொழிலாளர்களையும், அல்லாதோரையும் "மலையகத் தமிழர்" என்று அழைக்கப்படுகின்றது.
 
==
==இவற்றையும் பார்க்கவும்==
*[[மலையகத் தமிழர்]]
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/852554" இருந்து மீள்விக்கப்பட்டது