இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *திருத்தம்*
வரிசை 13:
| products =
| services =
| revenue = {{profit}}$2.61&nbsp;billion US$ (2009)<ref>{{cite web|url=http://www.standardandpoors.com/about-sp/key-statistics/en/us |title=S&P &#124; About S&P &#124; Americas - Key Statistics |publisher= Standard & Poor's |date= |accessdate=Augustஆகத்து 7, 2011}}</ref>|
| operating_income =
| net_income =
வரிசை 27:
 
[[File:StandardPoors Headquarters.JPG|thumb|நியூயார்க் நகரத்தில் 55, வாடர் சாலையில் உள்ள நிறுவனத் தலைமையகம் (2008)]]
'''இசுடாண்டர்ட் & புவர்'சு ''' (Standard & Poor's, சுருக்கமாக '''S&P''') ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நிதியச் சேவைகள் நிறுவனமாகும். [[பங்குச் சந்தை|பங்குகள்]] மற்றும் [[கடனீடு ஆவணம்|கடனீடு ஆவணங்களை]] அலசி ஆய்வு செய்து வெளியிடும் [[மக்ரா-ஹில்|மக்ராஹில் நிறுவனங்களில்]] ஒன்றாகும். இதன் அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடான S&P 500, ஆத்திரேலிய S&P/ASX 200, கனடிய S&P/TSX , இத்தாலிய S&P/MIB மற்றும் இந்திய S&P CNX Nifty போன்ற [[பங்கு சந்தை குறியீடு|பங்குச் சந்தை குறியீடுகளுக்கு]] பரவலாக அறியப்பட்டது. [[கடன் மதிப்பீடு]] வழங்கும் பெரும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.<ref>{{cite web| author = Blumenthal, Richard |url= http://www.juneauempire.com/stories/050509/opi_436594375.shtml |title=Three Credit Rating Agencies Hold Too Much of the Power |publisher=Juneau Empire - Alaska's Capital City Online Newspaper|date= Mayமே 5, 2009 |accessdate= Augustஆகத்து 7, 2011}}</ref> இந்த நிறுவனத்தின் தலைமையகம் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] கீழ் மன்ஹாட்டனில்கீழ்மன்ஹாட்டனில் 55 வாடர் சாலையில் அமைந்துள்ளது.<ref>"[http://www.standardandpoors.com/about-sp/office-locations/en/us Office Locations]." Standard & Poor's. Retrieved on Augustஆகத்து 12, 2011. "Corporate 55 Water Street New York New York "</ref>
 
ஆகத்து 5, 2011 அன்று எஸ் & பி அமெரிக்கா தனது வரவு செலவில் பற்றாக்குறையை குறைக்க தீட்டியிருந்த இலக்குகளை எட்டவில்லை என்று அந்நாட்டின் கடன் மதிப்பீட்டை AAAஇலிருந்து AA+ஆகக் குறைத்தது. இதனால் எழுந்த அரசியல் அழுத்தங்களால் இதன் தலைவராக இருந்த இந்திய வம்சாவளி [[தேவன் சர்மா]] பதவி விலக வேண்டியதாயிற்று.<ref>[http://www.telegraph.co.uk/finance/economics/8719117/SandP-president-steps-down-after-political-backlash.html S&P president steps down after political backlash] த டெலிகிராஃப், பார்வையிடப்பட்ட நாள்:ஆகத்து 24, 2011</ref>
"https://ta.wikipedia.org/wiki/இசுடாண்டர்ட்_அண்ட்_புவர்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது