முதன்மை செயல் அலுவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ku:CEO
No edit summary
வரிசை 1:
'''முதன்மை செயல் அதிகாரி ''' ('''chief executive officer''', '''CEO''', [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கப் பயன்பாடு]]), '''மேலாண்நிர்வாக இயக்குனர்இயக்குநர் (Managing director''' ,'''MD''', [[பிரித்தானியா|பிரித்தானிய பயன்பாடு]]),<ref>Professional English in Use – Finance, Ian MacKenzie, Cambridge University Press, 2006, p.16</ref> அல்லது '''தலைமை நிர்வாகி''' என ஓர் நிறுவனத்தின் முழுமையான மேலாண்மைக்கு பொறுப்பு வகித்து தலைமை ஏற்கும் உயர்மட்ட நிறுவன அலுவலர் அல்லது மூத்த அதிகாரி அல்லது நிர்வாகி அழைக்கப்படுகிறார். ஒரு வாரியம், நிறுவனம், இலாபநோக்கில்லா அமைப்பு அல்லது அரசு முகமையின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுபவர் [[இயக்குநர் குழுமம்|இயக்குநர் குழுமத்திற்கு]] பொறுப்பானவர்கள்.
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதன்மை_செயல்_அலுவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது