சிவ நாடார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Shiv_Nadar.jpg" நீக்கம், அப்படிமத்தை Bidgee பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[common
வரிசை 16:
 
== ஆரம்ப காலம் ==
தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். பின்பு பூ. சா. கோ (PSG) பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சாதாரண கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் மிகவும் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.
 
== பெருமைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவ_நாடார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது