இருசமக்கூறிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==கோட்டுத் துண்டின் இருசமவெட்டி==
[[Image:Bisectors.svg|right|thumb|கோடு DE, கோடு AB-ஐ D புள்ளியில் இருசமக்கூறிடுகிறது, கோடு EF, கோட்டுத்துண்டு AD-க்கு புள்ளி C-ல் நடுக்குத்துக்கோடு மற்றும் செங்கோணம் AED-ன் உட்கோண இருசமவெட்டி.]]
[[Image:Bisectors.svg|left|thumb|Line DE bisects line AB at D, line EF is a perpendicular bisector of segment AD at C and the interior bisector of right angle AED]]
ஒரு கோட்டுத் துண்டின் இருசமவெட்டியானது, அக்கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி வழியே செல்லும் கோடாகும். கோட்டுத் துண்டுகளின் இருசமவெட்டிகளில் குறிப்பிடத்தக்கது, '''நடுக்குத்துக்கோடாகும்'''(perpendicular bisector) இது, தரப்பட்ட கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி வழி செல்வது மட்டுமல்லாது, கோட்டுத்துண்டைச் செங்குத்தாகவும் வெட்டுகிறது. மேலும் நடுக் குத்துக்கோட்டின் மேல் அமையும் ஒவ்வொரு புள்ளியும் அக்கோட்டுத் துண்டின் இரு முனைப்புள்ளிகளிலிருந்தும் சமதூரத்தில் அமையும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இருசமக்கூறிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது