மங்காத்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnaprasathsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வெளியீட்டு தேதி மாற்றம்
வரிசை 23:
}}
 
'''''மங்காத்தா''''' வெளிவர இருக்கும்2011 [[ஆகஸ்ட்]] 31 ல் வெளியான ஒரு [[தமிழ்]] அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குநர் [[வெங்கட் பிரபு]] இயக்கியுள்ளார். <ref name="sify2">{{cite web|year=2010 |title=Ajith & Venkat Prabhu joins for Mangatha! |publisher=[[Sify]].com |accessdate=16 July 2010 |url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14949709}}</ref>. இந்தப் படத்தில் [[அஜித் குமார்]], [[திரிசா]], [[அர்ஜுன்]] ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். [[யுவன் ஷங்கர் ராஜா]] இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும்.<ref>{{cite web|year=2010 |title=Ajith’s 50th with Venkat Prabhu? |publisher=Indiaglitz.com |accessdate=28 June 2010 |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/58158.html}}</ref> [[தயாநிதி அழகிரி]]யின் [[கிளௌட் நயன் மூவீஸ்]] கலையகம் இந்த [[திரைப்படம்|திரைப்படத்தை]] தயாரித்துள்ளது.<ref name="sify2"/>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மங்காத்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது