பிலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 7:
| known for =
| birth_date = 580
| birth_place = [[மெக்காமக்கா]], [[அரேபியா]]
| death_date = {{death date and age|640|3|2|580|3|5}}
| death_place = [[டமாஸ்கஸ்]] அல்லது [[மதீனா]]
வரிசை 13:
 
}}
'''பிலால் (ரலி)''' (Bilal ibn Rabah al-Habashi) அவர்கள் அடிமையாக இருந்து இஸ்லாத்தனைஇஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களில் முதலாவது நபராக இருக்கின்றார்கள். இவர் 578-582 காலப்பகுதியில் [[மெக்கா]]வில் பிறந்த [[எத்தியோப்பியா|எத்தியோப்பியர்]] ஆவார்.
 
[[அபூபக்கர்|அபூபக்கரினால்]] விடுவிக்கப்பட்ட அடிமைகளில் இவரும் ஒருவர். சிறந்த குரல் வளம் படைத்தவர். இதனால் [[முகம்மது நபி]] அவர்கள் ஆப்பிரிக்க அடிமையாக இருந்த பிலாலைத் தனது தொழுகைதொழுகைக்கு அழைப்புப்அழைப்புவிடும் பாடகராகத்'அதான்' சொல்பவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் "பிலால் இப்னு ரியா", "இப்னு ராபா", "பிலால்-அல்-ஹபாஷி" அல்லது "எத்தியோப்பியாவின் பிலால்" எனவும் அழைக்கப்பட்டார்.
 
[[பகுப்பு:பாங்கு ஓதுவோர்]]
"https://ta.wikipedia.org/wiki/பிலால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது