அணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 155:
 
இப்பண்புகளைப் பயன்படுத்தி எந்தவொரு அணியின் அணிக்கோவையின் மதிப்பைக் கணக்கிடலாம். இப்பண்புகளைப் பயன்படுத்தி ஒரு அணியை முக்கோண அணியாக எளிதில் மாற்றிப் பின் அதன் அணிக்கோவை மதிப்பைக் காணலாம்.
 
(எ-கா)
எடுத்துக்காட்டு:
<math>A = \begin{bmatrix}-2&2&-3\\
-1& 1& 3\\
வரி 174 ⟶ 175:
</math>
 
* ''A'' ன் இரண்டாம் நிரையோடு முதல் நிரையின் - 1/2 மடங்கினைக் கூட்டக் கிடைப்பது ''B'' அணி.
:எனவே det(''A'') = det(''B'').
 
எனவே det(''A'') = det(''B'').
 
*''C'' என்பது ''B'' ன் முதல் நிரையோடு மூன்றாவது நிரையைக் கூட்டக்கிடைப்பது.
:எனவே det(''C'') = det(''B'').
 
* இறுதியாக, ''D'' என்பது ''C'' ன் இரண்டாவது, மூன்றாவது நிரைகளைப் பரிமாற்றக் கிடைப்பது.
: எனவே det(''D'') = &minus;det(''C'').
 
* ''D'' என்பது மேல் முக்கோண அணியாக உள்ளது. எனவே அதன் அணிக்கோவையின் மதிப்பு அதன் முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்கலாகும்.:
 
:(&minus;2) · 2 · 4.5 = &minus;18. (அ-து) det(''A'') = +18.
 
==மேலும் சில பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது