இருசமக்கூறிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''இருசமக்கூறிடல்'''(''bisection'') என்பது எந்தவொரு வடிவவியல் வடிவங்களையும் இரண்டு சமமான அல்லது சமான பாகங்களாக ஒரு [[நேர்கோடு|நேர்கோட்டால்]] பிரிப்பது ஆகும். இக்கோடு '''இருசமவெட்டி'''(''bisector'') என அழைக்கப்படுகிறது. ஒரு கோட்டுத்துண்டின் [[மையப்புள்ளி]]வழிச் செல்லும் கோட்டுத்துண்டின் இருசமவெட்டியும், ஒரு [[கோணம்|கோணத்தின்]] [[உச்சி (வடிவவியல்)|உச்சி]] வழியே சென்று அக்கோணத்தை இருசம கோணங்களாகப் பிரிக்கும் கோண இருசமவெட்டியும் அதிக அளவில் பயன்படும் இருசமவெட்டிகள், ஆகும்.
 
முப்பரிமாண வெளியில், இருசமவெட்டியானது [[தளம் (வடிவவியல்)|தளமாக]] அமையும்.
"https://ta.wikipedia.org/wiki/இருசமக்கூறிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது