முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
α, β, γ கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களுக்குச் சமன் அல்லது 180 பாகை ஆகும். (α + β + γ = 180 பாகை).
 
முக்கோணம் தொடர்பான தேற்றங்களில், [[பித்தேகோரசு தேற்றம்|பைதகொரசின் தேற்றம்]] முக்கியமான ஒன்று. இது ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கிடையேயான தொடர்பைக் காட்டுகிறது. இதன்படி, '''ஒரு செங்கோண முக்கோணத்தில், செம்பக்கத்தின் [[வர்க்கம் (கணிதம்)|வர்க்கம்]], ஏனைய இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன்'''. மேலேயுள்ள முக்கோணத்தில் γ ஒரு செங்கோணமாக இருந்தால்,
 
:<math>c^2 = a^2 + b^2</math>
 
[[பைதகொரசின் தேற்றம்|பைதகொரசின் தேற்ற]]த்தைதேற்றத்தை எல்லா முக்கோணங்களுக்கும் பொருந்தக்கூடியவகையில் பொதுமைப் படுத்த முடியும். இது [[கோசைன் விதி]] என அழைக்கப்படும். இதன்படி:
 
:<math>c^2 = a^2 + b^2 - 2ab \cos(\gamma)</math>
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது