சுயநிர்ணயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
பொதுச்சபை, மனிதனின் ஆளுமை, பெறுதிகளின் பிரகாரமும் ஆண் பெண் சமத்துவத்தின் பிரகாரமும் அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரமும் பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் சமூக முன்னேற்றத்தையும் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் கோருதல்;
 
சமத்துவ உரிமைகளின்படியும் சகலமக்களுக்குமுரிய சுயநிர்ணய உரிமைகளின்படியும் இனம், பால், மொழி வேறுபாடு கருதாத அடிப்படை மனித உரிமைகளை கனம் பண்ணும் வகையிலும் உறுப்பாடும், சமூக நலனும், சமாதானமும் நட்புறவும் உருவாக உணர்வு கொள்ளுதல்;
 
எல்லாவற்றிலும் சார்ந்து நிற்கிற மக்களின் விடுதலை உணர்வை ஏற்று, அதற்கான சுயமான பங்களிப்பை அடையாளம் காணுதல்;
 
அத்தகைய விடுதலைக்கான மறுப்பு அல்லது தடை உலக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதை அறிதல்;
நம்பிக்கை மற்றும் சுய ஆளகைக்குட்படாத பிரதேசங்களின் சுதந்திரத்துக்கான இயக்கங்களுக்கு உதவும் பொருட்டான ஐக்கிய நாடுகளின் முயற்சிகளை கருத்தில் கொள்ளுதல்;
 
எல்லாவகையிலும் காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவரும் உலகமக்களின் வேணவாவினை உணர்தல்;
சர்வதேச பொருளாதார அபிவிருத்தி காலனித்துவத்தால்தான் தடுக்கப்படுகிறது என்பதை அறிதல்;
 
மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்திக்கு மற்றும் சர்வதேச சமாதானத்திற்கு சார்பான ஐக்கிய நாடுகளின் இலட்சியங்கள் ஆகியவை காலனித்துவத்தால் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிதல்;
 
சர்வதேச சட்டம், பரஸ்பர நலன்சார்ந்து மக்கள், அவர்களின் வளம், இயற்கைச் செல்வங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கு மாறாக எழும் எந்தவிதமான நிபந்தனைகளுக்கு உட்படாமல் இருக்கவும்;
 
பாகுபாடு, சகல நடவடிக்ககைளிலிருந்தும் தனிமைப்படுதல், காலனித்தவத்தை முடிவுக்கு கொண்டுவருதல், சிக்கலான பிரச்சனைகளைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கான விடுதலை தவிர்க்க முடியாததும் மீளமுடியாததுமானது என்று நம்பிக்கை கொள்ளல், ஆகிய இவைகள் அனைத்தும் ஐக்கியநாடுகள் பட்டயத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்பது மனத்தில் இருத்தத் தக்கதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுயநிர்ணயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது