ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கிமாற்றல்: oc:Araire
சிNo edit summary
வரிசை 4:
| format = [[Ogg]]
}}[[படிமம்:Shire horses ploughing.jpg|thumb|300px|மரபு முறையில் ஏர் உழும் இரு பிரிட்டிஷ் ஷைர் குதிரைகள்]]
'''ஏர்''' அல்லது '''கலப்பை''' (''Plough'') என்பது [[நிலம்|நிலத்தை]]க் கிளறிப் [[பயிர்]]ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு [[கருவி]]யாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எரி எண்ணெய் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.
 
மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் சுமார் ஒரு அடி ஆழம் வரை உழ முடியும்.
 
முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் [[காளை]]களாலும் சில நாடுகளில் [[குதிரை]]களாலும் இழுத்துச் செல்லப்பட்டன. [[தொழிற்புரட்சி]] ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
{{stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஏர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது